டெல்லியில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்…,
கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்.திடீர் கண்டன ஊர்வலத்தால் கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்…
கோவை விமான நிலையத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி..!
கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் மாவட்ட ஆட்சியர் அமைச்சர் சம்பத் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.…
கோவை மாவட்டத்தில் சுமார் 2 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில், (21.07.2026) அன்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல்…
காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி நினைவு தினம்..,
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் சிவானந்தா காலனியில் காலை 10 மணி அளவில் கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் பறக்கும் படை ராஜ்குமார் தலைமையில் பொதுச் செயலாளர்…
ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் 5 பேர் கைது..,
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் ‘மெத்தாம்பெட்டமின்’ என்ற ஆபத்தான செயற்கைப் போதைப்பொருளை, கோவை மாவட்டத் தனிப்படை போலீசார் ஆபரேஷன் மூலம் பறிமுதல் செய்து 5 பேர் கொண்ட நெட்வொர்க்…
பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை..,
கோவை கண்ணப்ப நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கட்சி கொடி கட்டிய காரில் வந்த நான்கு போதை வாலிபர்கள், சாலையோரம் பானிபூரி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரியின் தள்ளுவண்டி மீது காரை மோதி பயங்கர ரகளையில் ஈடுபட்ட…
ஈஷாவின் இலவச செஸ் பயிற்சி..,
கோவை நரசீபுரத்தில் நடைபெற்ற குறுமைய அளவிலான செஸ் போட்டியில், ஈஷா வழங்கிய பயிற்சி மூலமாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அரசுப்பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவி நிவேதா முதலிடம் பிடித்துள்ளார். கோவை மாவட்டத்தில் குறுமைய அளவிலான செஸ் போட்டிகள், தொண்டாமுத்தூர் அருகே…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்..,
தமிழக அரசே டாக்சி செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் கோவை மாவட்ட கால் டாக்ஸி கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…
கோவை டூ பொள்ளாச்சி ரூட்டில் ‘ஜென்-ஜி’ பசங்களின் அராஜகம்..,
கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், ‘ஜென்-ஜி’ (Gen Z) இளைஞர்கள் என்ற போர்வையில் ஒரு சில சமூக விரோதக் கும்பல்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு…
இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்..,
கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம் கோவை சின்னதாடகம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை வளாகத்தில்…




