• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சசி குமார்

  • Home
  • 52 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்

52 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 52 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 1971 ஆம் வருடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்…

மின்இணைப்புக்கு லஞ்சம்வாங்கிய வணிக உதவியாளர் கைது

விவசாயிடம் மின்இணைப்புக்கு லஞ்சம்வாங்கிய உக்கரம் வணிக உதவியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உக்கரம் புதுத்தோட்டம் பகுதியில் சுப்பிரமணிய கவுண்டர் மகன் மூர்த்தி (50) வசித்து வருகிறார்.இந்த நிலையில் விவசாயி மூர்த்திதனது தோட்டத்தில்…

நம்பியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

நம்பியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 50 யூனிட் ரத்த தானம் கோபிசெட்டிபாளையம் அரசு ரத்த வங்கிக்கு தானமாக வழங்கினர்.ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலை பகுதியில் நம்பியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு…

நம்பியூர் வட்டார அளவிலான போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரபாளையம் காவல் நிலையம் சார்பில் போலீஸ் பொதுமக்கள் நல்லறவு விளையாட்டு போட்டிகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.சிறுவர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டி, கைப்பந்து, பூப்பந்தாட்டம், கபடி, மற்றும் 100 மீட்டர் ஓட்டம்,…

நம்பியூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

ஒற்றையானையால் நம்பியூர் பகுதியில் பரபரப்பு.பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல். கோபி -சத்தி மெயின் ரோடு மங்களபுரம் பிரிவில் இருந்து தெற்கே 1 – கி.மீ. தொலைவில் ஒடையாக்கவுண்டன் பாளையம் வெள்ளிமலை கரடு மனோகரன் என்பவரின் தோட்டத்தின் அருகே வெங்கிடு என்பவர் நடந்து…

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்
சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர் வட்டார தலைவர் அருண் டேனியல் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது ஈரோடு மாவட்ட கூடுதல்…

நம்பியூர் அருகே தற்கொலைக்கு
துண்டியதாக வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் வயது 37. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. அவரை குடும்பத்தினர்…

ஈரோடு மாவட்ட டென்னிஸ்- கிரிக்கெட் அசோசியேசன் உருவாக்கம்

ஈரோடு மாவட்ட டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் அசோசியேசன் உருவாக்கப்பட்டு அதன் .தலைவராக டாக்டர் அரவிந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம் டென்னிஸ் கிரிக்கெட் அசோசியேசன் உருவாக்கம் விழா நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு டென்னிஸ், கிரிக்கெட் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன்…

நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு…

நம்பியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம் நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர் வட்டார…