• Wed. Sep 18th, 2024

எஸ். சுதாகர்

  • Home
  • ஏற்காடு சுங்கச்சாவடி டெண்டர் கூட்டத்தில் வாக்குவாதம்!

ஏற்காடு சுங்கச்சாவடி டெண்டர் கூட்டத்தில் வாக்குவாதம்!

சேலம் ஏற்காடு சாலையில் அடிவாரம் பகுதியில் உள்ள சுங்கசாவடி டெண்டர் எடுப்பதில் 21 பேர் டெபாசிட் கட்டியிருந்தனர். இதேபோல் ஏற்காடு, குப்பனூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி டெண்டர் எடுப்பதற்காகவும் பலர் வைப்பு தொகை கட்டியிருந்தனர். ஏற்கனவே கடந்த டிசம்பர் 29ஆம் தேதி…

சேலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த  தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் நோய்த்தொற்று  பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு…

தங்கும் விடுதியில் பெண் உயிரிழப்பு; பெண்ணின் கொழுந்தனாரிடம் விசாரணை

சேலம் மாவட்ட ஏற்காடு தனியார்  தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கொழுந்தனாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்… கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய் தனது அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும்…

முக கவசம் இல்லையெனில் அபராதம்; சேலம் ஆட்சியர்  எச்சரிக்கை….

தமிழகம் முழுவதும் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் ஐந்து ரோடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொரொனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது…

சேலம் ஜலகண்டபுரத்தில் பா.ஜ.க வினருக்கும், காவல்துறையினருக்கும், இடையே தள்ளுமுள்ளு..!

ஜலகண்டாபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி.கம்பம் நடுவதில் கட்சியினர் மற்றும் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பத்தை எந்தவித முன்னறிவிப்பும்…

சேலத்தில் மத்திய சிறையில் ஆய்வுக்காக சென்ற சட்ட அமைச்சருடன்.., அத்துமீறி நுழைந்த திமுக அரசியல் பிரமுகர்கள்..!

சேலத்தில் மத்திய சிறையில் ஆய்வுக்காக சென்ற சட்ட அமைச்சருடன் அத்துமீறி திமுக அரசியல் பிரமுகர்கள் நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மத்திய சிறையில் இன்று சட்ட அமைச்சர் ரகுபதி ஆய்வுக்காக வந்து இருந்தார் அப்போது அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்…

எதிர்கட்சித் தலைவர் பெயரை நீக்க வேண்டும்! – திமுகவினர் மிரட்டல்.

சேலம் மாவட்டம், புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த சிவகாமி முனிராஜ். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற…

சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்..!

அதிமுகவை சேர்ந்த ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி, திமுக கவுன்சிலர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த…

சேலம் பஞ்சுமெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து..!

சேலத்தில் பஞ்சுமெத்தை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. சேலம் சங்கர் நகர் உடையப்பா காலனி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் இவர் கடந்த சில வருடங்களா பொன்னம்மாபேட்டை அருகே அய்யனார் கோவில் காடு பகுதியில் மெத்தை…

சேலத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

சேலத்தில் கிரவல் மண் எடுக்க அனுமதிக்க கோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் கிரவல் மண் எடுக்க அரசு தடை விதித்துள்ளதால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல் சூளைக்கு தேவையான செம்மண்…