• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

எஸ். சுதாகர்

  • Home
  • கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

காவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டது.சேலம் அருகே உள்ளது வீராணம்.இந்த பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் (வயது 46) நேற்று இரவு வெட்டி கொலை…

மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி குழுமத்திற்கு உறுதுனையாக இருக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சேலம் கோட்டை பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ்…

தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம்

தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டது.சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனி ஆண்டவர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா நடந்தது. கோமாதா பூஜை உடன் துவங்கிய தைப்பூச விழாவானது பக்தர்கள் காவடி எடுத்தும்…

சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொடூர கொலை

சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த், தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த்(44).…

அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் சேலம் கிளை ஆலோசனைக் கூட்டம்

அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் (ASM)என்ற சர்வதேச அமைப்பின் சேலம் கிளை தொடங்க ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர விழா நடைபெற்றது… சேலத்தில் அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் கிளையை தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் அரசு…

திமுகவிற்கு ஆள தெரியவில்லை ஆளுவதற்கான தகுதியும் இல்லை -அர்ஜுன் சம்பத் பேட்டி

திமுகவிற்கு ஆள தெரியவில்லை ஆளுவதற்கான தகுதியும் இல்லை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி……சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்…

ஆபாசமாக ஆடியோ, வீடியோ பதிவு செய்து மிரட்டல்- கண்ணீரில் பெண்

திமுக நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களை பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி அதனை வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வாக்குமூலம். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை பேரூராட்சி தமிழகத்தில் திமுக…

உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!

பணி சீருடை வழங்காத உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் அரை நிர்வாணத்தில் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலையில் சுமார் இரண்டாயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆயிரம் பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர்.…

சேலத்தில் காங்கிரஸை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலத்தில் பாஜகவினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட…

சேலத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

8 மணி நேர வேலை பணி நிரந்தர ஆணை, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! தமிழ்நாடு முழுவதும் 28…