• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • அரசு மருத்துவமனை கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞர்கள்..,

அரசு மருத்துவமனை கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞர்கள்..,

*புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. *புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட…

திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய மருத்துவர்கள் தின விழா..,

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையும் திருச்சி காவேரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய மருத்துவர்கள் தின விழா மருத்துவர் அனிதா தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மருத்துவர்களுக்கு வாழ்நாள்…

கூடலூர் கிராமத்திற்கு புதிய பேருந்து வசதியினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கூடலூர் கிராம மாணவர்கள், பனையப்பட்டி, குழிபிறை ஆகிய ஊர்களுக்கு பள்ளி நேரங்களில் பேருந்து வசதி வேண்டும் என சமூக ஊடகங்களின் மூலம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாண்புமிகு தமிழக முதல்வர்…

முத்துமீனாட்சி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்..,

தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.…

பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஜா. முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் இலுப்ப குடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( கோட்டம்,,) புதுக்கோட்டை மண்டலம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி பேருந்து வழித்தட நீட்டிப்பு வசதியை பரம்பூர், முதல் கீரனூர்…

மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை..,

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் எழுந்துள்ளதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச…

சொட்டு மருந்து சிறப்பு முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 1.16 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு…

பொது மக்களுக்கு முட்டை சிக்கன் பிரியாணி வழங்கிய த. வெ.க நிர்வாகி பிரவீன்..,

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உழவர் சந்தை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பி ஆர் மீன் கடை பிரவீன் பொதுமக்களுக்கு முட்டை சிக்கன் பிரியாணியை 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார். பிரியாணியை வாங்கி சென்ற பொதுமக்கள்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பிரியாணி..,

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி ராஜகோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின்-52 வது பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்களின் வழிகாட்டுதலின்…

பல்வேறு ஆலயங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு..,

தமிழக முதல்வர் ஜோசப்விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஆலயங்களில் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாநகரப் பகுதியான…