• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

S.Navinsanjai

  • Home
  • சிங்கை ராமச்சந்திரனுக்கு பல்லடத்தில் முன்னணி நடிகர் ரவிமரியா வாக்கு சேகரிப்பு

சிங்கை ராமச்சந்திரனுக்கு பல்லடத்தில் முன்னணி நடிகர் ரவிமரியா வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் மற்றும் புறநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து முன்னணி நடிகரான ரவி மரியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான இவர் இன்று இப்பகுதியில்…

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் -கலெக்டர் பங்கேற்பு

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்-திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்பு!!மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு!!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1432…

பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழா

பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. ஏராளமான மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தல்!! பார்வையாளர்கள்,பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பரவசம். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அல்லாளபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி…

பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 15க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை.15 கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடி செய்த நபரை கைது செய்யாமல் இழுத்தடிப்பதாக பாதிக்கப்பட்டோர் பேட்டி…!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர்…

ரசாயன துகள்கள் கலந்த பால் விற்பனை- அரோமா நிறுவனத்தை மூடவேண்டும் -முகிலன் பேட்டி!!

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் ரசாயன துகள்கள் கலந்த பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் அரோமா பால் கம்பெனியை மூட வேண்டும்…கருத்து கேட்பு கூட்டங்களில் கருத்து தெரிவிக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்…! பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

பல்லடத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிராக அறிவித்தபடி போராட்டம்

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி!!கண்ணப்பன் ஸ்டில்ஸ் இரும்பு உருக்காலைக்கு எதிராக அறிவித்தபடி போராட்டம் நடைபெறும்!!ஆலைக்கு மீண்டும் அனுமதி கொடுத்தால் ரேஷன் அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைப்போம்- அனுப்பட்டி கிராம மக்கள் அறிவிப்புதிருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அணுப்பட்டி கிராமத்தில்…

பணி நேரத்தில் மது போதையில் இருந்த கிராம நிர்வாக அலுவலரால் பரபரப்பு

பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில் வேலை நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர் மது போதையில் மயங்கி கிடந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூரில் கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர்…

ஆளுநரை கண்டித்து வருகிற 17-ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்…!

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகிற 17-ஆம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி சவப்பெட்டி ஊர்வலம்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணாநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்பான மனிதநேய மக்கள்…

பல்லடம் அருகே பள்ளிவாசலில் மதநல்லிணக்க விழா

பல்லடம் அருகே அறிவொளி நகரிலுள்ள பள்ளிவாசலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க விழா நடைபெற்றது!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் உள்ள சின்ன பள்ளிவாசலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க…

பல்லடம் அருகே கே எஸ் கே பவுண்டேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வே கள்ளிப்பாளையம் பகுதியில் 14 ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் கே எஸ் கே பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.கே எஸ் கே பவுண்டேஷன் நிறுவனர் சம்பத்குமார், வே கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவி சாந்தினி…