தினமும் காலை நேரங்களில் சாலையில் உலா வரும் காட்டெருமை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன இங்கு சில நாட்களாக. வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களும் வீட்டின் முன்பும் நின்று பொதுமக்களே அச்சுறுத்தி வருகின்றன கடந்த சில நாட்களாக தொடர்ந்து…
பேருந்துகளில் கேரியர் அகற்றம் மீண்டும் பொருத்த பொதுமக்கள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து உதகைக்கு செல்லக்கூடிய சில அரசு பேருந்துகளில் பயணிகள் எடுத்துச் செல்லும் பொருட்கள் வைப்பதற்காக கேரியர் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கடந்த சில நாட்களாக சில பேருந்துகளில் திடீரென கேரியர்கள் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் எடுத்துச் செல்லும் பொருட்களை…
மஞ்சூரில் ஜியோ டவர் சேவை பாதிப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள்..!
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் ஜியோ நெட்வொர்க் சேவை முற்றிலும் தடைபட்டதால், வங்கி மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மதியம் வரை தனியார் ஜியோ…
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தீ பற்றாமலும், பறவாமலும் தடுக்க தீவிர நடவடிக்கை
நீலகிரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மழை இன்றி காலை நேரங்களில் கடுமையான வெப்பமும் மாலை இரவு நேரங்களில் கடும் குளிரும் பனிப்பொழிவும் உள்ளது. மரம் செடி கொடி புற்கள் காய்ந்து கிடைக்கின்றன. அவ்வப்போது…
நீலகிரி மாவட்டம் காந்தி சேவா சங்கம் மூலம் சாதனைப் பெண்கள் கௌரவிப்பு
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்குகாந்தி சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் விருதுவழங்கி கெளரவிக்கப்பட்டதுநீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மருத்துவத்துறை வங்கிகள் வார்டு உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் தையல் தொழிலாளர்கள் என…
மஞ்சூர் பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு வெறி நாய் கடிக்கான தடுப்பூசிகள் மற்றும் கருத்தடை செய்வதற்காக அருவங்காடு…
தமிழக முதல்வருக்கு ஏ ஐ டி யு சி கட்டிட தொழிலாளர் நல சங்கம் கோரிக்கை மனு
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மஞ்சூர் குந்தா தாலுகா சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 60 லட்சம் கட்டிட…
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ஆதானியின் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்து மக்கள் பணம் கேள்விக்குறியாகி இருப்பதை கண்டித்து காங்கிரஸ்கட்சியினர் ஆர்ப்பாட்டம். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதானி குழுமத்தின் LIC SBI ன் கோடிக்கணக்கான ரூபாய்களை பங்குகளாக முதலீடு செய்து…
மஞ்சூரில் மகளிர் தின கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மஞ்சூர் மின்வாரிய அலுவலக பணியாளர்கள் அலுவலகம் முன்பு ஒரே சீருடை அணிந்து கேக்குகள் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் மலர் கொத்துகள் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இதில்…
குடியிருப்புப் பகுதியில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த காட்டெருமை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் காலை முதலே ஆக்ரோசமாக சுற்றித்திரிந்த காட்டெருமை. ஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் தனியார் குடியிருப்புகளும் மின்வாரிய குடியிருப்புகளும் அதிகம் உள்ளன. சன் பிளவர் பில்டிங் லைன் பகுதியில் தேயிலைத் தோட்டத்திலிருந்து குடியிருப்பு முன்பாக…