• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

லீலா இராமானுஜம்

  • Home
  • தமிழக காவல்துறையும் போலீஸ் சங்க போராட்டமும்

தமிழக காவல்துறையும் போலீஸ் சங்க போராட்டமும்

நீலம் புரொடக்ஷன் வழங்க பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் படம் வெளியானது. இதில் போலீஸ் சங்கம் வைக்க வழக்கு நடத்தும் தலைமை காவலராக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அந்த போலீஸ் போராட்டம் குறித்த…

ஆபாச படத்தலைப்புக்கு எதிர்ப்பு படத்தை தடை செய்ய அரசுக்கு கோரிக்கை?

மலையாளத்தில் 1980களில் செக்ஸ் திரைக்கதையில் தயாரான திரைப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள் அதற்கு வைக்கப்படும் தலைப்புகள் அறுவெறுப்புடன் கூடியதாக இருக்கும் மாமனாரின் இன்பவெறி என்றெல்லாம் தலைப்பு வைத்து தலைப்புக்கு கீழே சிறிதாக மருத்துவ கல்வி படம் என அச்சிட்டு தணிக்கை…

ராதேஷ்யாம் படத்திற்கு பின்ணனி இசையமைக்கும் தமன்

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராதேஷ்யாம்’. இப்படத்திற்கு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்தி மொழி பாடல்களுக்கு மிதூன் இசையமைக்கிறார்.ஆனால், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்…

முதல் இடத்திற்கு வந்தா புஷ்பா பாடல்கள்

உலக அளவில் நாடு, மொழி, இனம் வித்தியாசம் இன்றி பார்க்கும் வீடியோ தளமாக யு டியூப் தான் இப்போதுஇருக்கிறது. இத்தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகிறது. உலக சினிமா உலகமே தற்போது யு டியூப் தளத்தைத்தான் தங்களுக்கான இலவச விளம்பர வீடியோ…

அதிகார பலம்படைத்தவர்களுக்கு எதிரான படம் வீரமே வாகை சூடும்

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா , மஹா காந்தி, மரியம்…

சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை ஒன்றிணைத்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் மதுரை, கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற…

ஏமாற்றத்தை ஏற்படுத்திய 83 கிரிக்கெட் படம்

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி1983 ல்கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ’83’ . கபீர்கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.…

காதல் வந்தால் சொல்லியனுப்பு மாணிக்க விநாயகம் காலமானார்

பின்னணிப் பாடகரும் , நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக 26.12.2021 அன்று மாலை சென்னையில் காலமானார் . பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமைய்யா பிள்ளை மகன் மாணிக்க விநாயகம் மயிலாடுதுறை சேர்ந்தவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற பின்ணணி பாடகர்கள்…

அஜீத்துக்காக வலிமைகதையில் மாற்றங்கள் செய்யப்பட்டது-வினோத்

வருகின்ற பொங்கல் அன்று அஜீத்குமார் நடிப்பில் வலிமை படம் வெளியாக உள்ளது இந்தப் படத்தின் கதை வேறு நடிகருக்காக எழுதப்பட்டது அதில் தான் அஜீத்குமார் நடித்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது இதனை மறுத்துள்ளார் படத்தின் இயக்குனர் வினோத் அஜித்குமார்…

தலைவருக்கு துணையாக பொடி வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

கோவை காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று (டிசம்பர் 26) மதியம் தொடங்கி வைத்தார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின்.இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதாவது நேற்று காலை 10.30 மணிக்கு திமுகவின் மகளிரணிச்…