உதகை சூசைட் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்
உதகை தொட்டபெட்டா சிகரத்தில் சூசைட் பாயிண்ட் பகுதிக்கு உரிய பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்நீலகிரி மாவட்டத்தி உள்ள தொட்டபெட்டா சிகரம் மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். முக்கிய சுற்றுலா தளமாக…
உதகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வழிபாட்டு உரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் உதகையில் நடைபெற்றது…பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்புகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில்…
மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்
சென்னையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாவட்ட கலெக்டரிடம் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில்…
முப்படை தளபதி குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வருகை
முப்படை தளபதியாக பொறுப்பேற்றுள்ள அனில் சௌஹான் முதன்முறையாக நீலகிரி மாவட்ட வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ராணுவ கல்லூரியில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும், கல்லூரிகள் செயல்பாடு குறித்தும் தெரிந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ளார்…வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு முப்படை தளபதி அனில் சௌஹான்…
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் 13 வது கொண்டை ஊசி வளை சாலையில் மண் குவியல் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததை…
சென்னையில் மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
சென்னையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில்…
நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து உதகை நகர அதிமுக சார்பில் காபி ஹவுஸ் சதுக்கத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாவட்ட…
உதகையில் இடியுடன் கூடிய கனமழை
உதகை மற்றும் அது சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பந்தலூரில் 21 மி.மீ மழையும், உலிக்கல் பகுதியில் 15 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்து வந்த…
குன்னூர் கிரோஸ் ஹில் பகுதியில் காட்டெருமைகள் கூட்டம்
குன்னூர் கிரோஸ் ஹில் பகுதியில் காட்டெருமைகள் வருகை அதிகரித்துவருவதால் மனித, வனவிலங்குகள் மோதல் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…மலை மாவட்டமான நீலகிரி சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி,…
கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் கொடியேற்று விழா…
திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர்…