• Fri. Mar 29th, 2024

ரா. சுரேஷ்

  • Home
  • கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் கொடியேற்று விழா…

கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் கொடியேற்று விழா…

திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர்…

உதகையில் பூத்து குலுங்கும் பேட் ஆப் பேரடைஸ் மலர்கள்…

நீலகிரி மாவட்டத்தில் உள்நாட்டு மலர் செடிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளை தாயகமாக கொண்ட அரியவகை மலர் செடிகள் காணப்படுகிறது. குறிப்பாக பூங்காக்களில் பலரின் கவனத்தை ஈர்க்கும் பேர்ட் ஆப் பேரடைஸ் என்ற மலர்கள் பூத்து குலுங்குகின்றன.இவை பறவைகளின் சொர்க்கம், கொக்கு மலர்கள் என்றும்…

நீலகிரியில் ஆரிய கவுடர் 129வது பிறந்த நாள் விழா

நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களின் முதல் பட்டதாரியும், முதல் சட்டமன்ற உறுப்பினருமான ஆரிய கவுடர் 129வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. .நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரிய சின்னமான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மலை ரயில் தண்டவாள பாதையினை அமைத்த ஒப்பந்ததாரரும், கல்வியின்…

அரசு தாவரவியல் பூங்காவில்
குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா…

காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

கூடலூர் பாடந்துறை கிராமம் புளியம்பாறை பகுதியில் மீண்டும் காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பலியானார். காட்டு யானை தாக்கி மனித உழைப்பு உயிரிழப்புகள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கூடலூர் தாலுகா தேவாலா வாளவயல் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (வயது…

உதகையில் மாற்றுத் திறனாளிகள் விழா

முதுமலை புலிகள் காப்பகுதியில் உள்ள யானை பாகங்களுக்கு தாய்லாந்து நாட்டில் பயிற்சி மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உதகையில் வனத்துறை அமைச்சர் தகவல்…உதகையில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.நீலகிரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை…

உதகையில் நான்காம் ஆண்டு சர்வதேச குறும்பட திருவிழா துவங்கியது

உதகையில் சர்வதேச குறும்பட விழாவை வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.தமிழக வனத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குறும்பட விழாவை துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த குறும்பட விழாவில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 120 க்கும்…

நீலகிரியில் மார்க்கெட் சந்தையில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம்…

நீலகிரியில் பிளாஸ்டிக் பைகள் தடை இருக்கும் நிலையில் நகராட்சி மார்க்கெட் சந்தையில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம்…தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக்…

உதகையில் வனத்துறை அமைசசர் தலைமையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அமரித் முன்னிலையில் நடைப்பெற்றது.தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை…

ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி- நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் வேண்டுகோள்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த நீலகிரி மாவட்ட கழக செயலாளர் அறிக்கை அதிமுக கழக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி…