• Sat. Jul 20th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..…

கதறி அழுத சாய் பல்லவி; ஆறுதல் சொன்ன நானி..

தெலுங்கில் மிக பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்துள்ளார். இந்த நிலையில் பட விழா ஒன்றில் மேடையில் கதறியழுத சாய்பல்லவி-யை நானி கட்டி…

விஜேஎஸ் இடத்தை பிடிக்கபோகிறாரா இந்த ஹீரோ..

பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் மற்ற கேரக்டர்களை ஏற்று நடிப்பது இல்லை. அதிலும் வில்லன் வேடம் என்றால் எவ்வளவு பெரிய இயக்குனரின் படமாக இருந்தாலும் முடியாது என்று ஒரேயடியாக மறுத்து விடுவார்கள். அந்த ஹீரோக்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசம் காட்டி வருபவர்…

சல்மான் கான் – சோனாக்ஷி சின்ஹா ரகசிய திருமணம்?

நடிகர் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் முதலில் ஐஸ்வர்யாராயை காதலித்து வந்தார். ஆனால் அவருடனான காதல் கைகூடவில்லை. பிறகு பல…

பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் நயன் பூஜை!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது புதிய காருக்கு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் பூஜை போட்டுள்ளனர். காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அடுத்த மாதம்…

இணையத்தில் வைரலாகும் அஜித் குடும்பத்தின் வைரல் போட்டோஸ்!

அஜித் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்…

முதல் 10 ரீல்களில் மாஸ் காட்டணும்! – சத்யராஜ்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அதன் பின்னர் பாரதிராஜாவால் கதாநாயகனாக்கப்பட்டு கதாநாயகனாகவும் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பின்னர், குணச்சித்திர வேடங்களில் நடிக்க…

ஏகே 61 – அஜித் அதிரடி முடிவு!

அஜித்தின் அடுத்த ஏகே 61 படத்திற்காக அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் நடிகர் அஜித்! வலிமை பட விமர்சனத்திற்கு இது பதிலடி என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி ரிலீசாகி…

‘அந்தகன்’ உரிமையை வாங்கிய கலைப்புலி தாணு!

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘அந்தாதூன்’. தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டார் மூவிஸ்…

இணையத்தை தெறிக்கவிட்ட பொன்னியின் செல்வன் அப்டேட்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும்…