• Thu. Sep 19th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • மாறன் படத்தில் ஒரே பிளஸ்!

மாறன் படத்தில் ஒரே பிளஸ்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன்.. மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் நேற்று மாலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. வெளியானது முதல்…

கைவிடப்படுகிறதா அட்லி-ஷாருக் படம்?!?!

ஷாருக்கானை வைத்து படம் இயக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்கும் அட்லி இப்போது அந்த படத்துக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் புனேவில்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்து சொன்ன பிரபுதேவா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது இவர், பயணி என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி வருகிறார். இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது! இப்பாடலுக்கு அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். மேலும்…

தொடர் சிக்கலில் ‘எதற்கும் துணிந்தவன்’!

நடிகர் சூர்யா நடிப்பில், எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ம் தேதி வெளியான நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அந்த படம் பெற்றிருக்கிறது. சில பிரச்சனைகள் காரணமாக அதிகமான திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் வெளியாகவில்லை. அதன் காரணமாக வியாழக்கிழமை அன்று படத்தின்…

வெளியானது தனுஷின் மாறன்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தனுஷ் ரசிகர்கள் படம் பார்ப்பது தொடர்பான ஸ்கிரின் சாட்டுகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர்…

சீரியலில் இருந்து விலகுகிறாரா பாக்கியா?

விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியா கதாப்பாத்திரத்தில் அப்பாவி மனைவியாக நடித்து வருகிறார் சுசித்ரா. மனைவியான பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை காதலித்து வருகிறார் கோபி. ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள கோபி…

மீண்டும் திரைக்கு வருகிறது “மூன்றாம் பிறை”!

40 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி, தமிழ் சினிமாவில், காதல் படங்கள் வரிசையில் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்தது மூன்றாம் பிறை! பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த படத்துக்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய…

வெற்றிமாறன் பதில்; தனுஷ் அப்செட்?!

நடிகர் தனுஷ் தன்னுடைய ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் இய்க்குனர் வெற்றிமாறனை முதன்மை இடத்தில் வைத்துள்ளார். அவர்கள் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய அனைத்து படங்களும் சூப்பர்ஹிட்!. தற்போது வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல், கமல் படம், விஜய் படம்…

கமல், ரஜினியை பின்தொடற்கிறாரா விஜேஎஸ்?!

தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி! ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றம் என எந்த ஒரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர்! இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் உள்ள இரண்டு ஃபார்முலாக்கள் குறித்து கூறியுள்ளார். இது…

திமுகவில் இணைகிறாரா நயன்தாரா?

காதலர் விக்னேஷ் சிவன் உடன் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகை நயன்தாரா வெள்ளிக்கிழமையான இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது, அங்கே வந்த சென்னையின் புது மேயர் பிரியா ராஜனை இருவரும் சந்தித்த நிலையில், அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்…