• Sun. Mar 26th, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • கோலங்கள்’ சீரியல் ரிட்டர்ன்ஸ்?!

கோலங்கள்’ சீரியல் ரிட்டர்ன்ஸ்?!

சன் தொலைக்காட்சியில் 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான ஒளிபரப்பான மெகா தொடர் கோலங்கள். இதை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் தொலைக்காட்சியின் வரலாற்றில் ஆல்டைம் ஹிட்டாக அமைந்த சீரியல் இது. இதன் இரண்டாம்…

பிரம்மாண்ட இயக்குனரின் மகன் ஹீரோவாகிறாரா?!

கடந்த 2021-ல் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு திருமணமானது. அவருடைய இளைய மகள் அதிதி, விருமன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். இத்தகைய நிலையில், அடுத்ததாக சங்கரின் மகனும் ஹீரோவாக இருக்கிறாராம். முன்னதாக நடிகர் விக்ரமின் மகன், ஏ.ஆர்.ரகுமான் மகன்…

விஜய்க்கு அப்புறம் எஸ்.கே தான்.! – யார் சொன்னது?

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய், அஜித்திற்கு பிறகு இவரது திரைப்படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இவர் தற்போது டான், மற்றும்…

அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

நடிகர் அஜித் முன்னணி மற்றும் முக்கிய நடிகராக கோலிவுட்டில் இருந்து வருகிறார். அவரது கேரக்டர்கள் சமீப காலங்களில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் இணைந்துள்ளார் அஜித். போனி கபூரே இந்தப் படத்தை 3வது…

விக்ரம் பட கேரள ரிலீஸ் உரிமையை வாங்கியது யார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படத்தின் கேரள ரிலீஸ் உரிமை பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்த படமும் பான் இந்தியா…

நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரங்கம்மா பாட்டி. இவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த விவசாயி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி…

பிசாசு 2 ட்ரைலர் – குழந்தைகள் பார்க்க வேண்டாம்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தில் பேசும் இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். அந்த வகையில், சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வேளைகளில் இறங்கினார். அப்போது நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக படத்திலிருந்து…

ஷாருக் கான் பட செட்டில் யோகி பாபு!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல்…

ஏ.கே-61 தீபாவளி வெளியீடா?

நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்குமார் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில்…

மிரட்டலான தி வில்லேஜ் பட பர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் ஆர்யா. டெடி, சர்பட்டா பரம்பரை, எனிமி என இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் இவருக்கு சிறப்பான பெயரையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து தற்போது டெடி பட இயக்குநர் சக்தி சவுந்தரராஜன்…