• Tue. Jul 23rd, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • கைலாச நாட்டிலிருந்து நேரலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்ட நித்தியானந்தா!

கைலாச நாட்டிலிருந்து நேரலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்ட நித்தியானந்தா!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் உலகபுகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு…

”பீஸ்ட்” – அடுத்த அப்டேட் ரெடி!

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் புதிய பாடலான “பீஸ்ட் மோட்” பாடல் குறித்த அப்டேட்டை அனிருத் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக…

‘அவர’ மாதிரி என்னால படம் எடுக்க முடியாது – ராஜமௌலி!

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. சமீபத்தில், இவர் சரித்திர பின்னணியில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது! இந்நிலையில் ஆர் ஆர் ஆர்…

அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா தி ரைஸ் படம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசாகி வசூலை அள்ளியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா: தி ரூல் என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளது. சுகுமாறன் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,…

நெட்டிஸன்களுக்கு ராஷிக்கண்ணாவின் வேண்டுகோள்!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய நடிகை தான் ராஷி கண்ணா. தற்போது ஹிந்தியில் ருத்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் தென்னிந்திய திரையுலகம் குறித்து…

ரமேஷ் திலக்கின் வைரல் பதிவு!

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிறது என்பதும் இந்த படத்தின் டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘டாணாக்காரன்’ திரைப்படம்…

விஜய்யிடம் பால்முகவர் சங்க நிர்வாகியின் கேள்வி!

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில் இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ்…

வைரலாகும் கேஜிஎப் 2 போஸ்டர்!

கேஜிஎப் 2 படத்தின் முன்பதிவு இன்று இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங்…

ஆயிரம் கோடிப்பே! வசூல் மழையில் ஆர்.ஆர்.ஆர்.!

ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உலகம்…

தனியாக வந்த நயன்தாரா! ரசிகர்களின் கேள்வி

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் வாயிலாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. தற்போது, பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்! இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று…