• Fri. Mar 31st, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • ஒரே ஆண்டில் 55 லட்ச பயனாளிகள்! பைஜுஸின் சாதனை!

ஒரே ஆண்டில் 55 லட்ச பயனாளிகள்! பைஜுஸின் சாதனை!

பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட மறு ஆண்டிலேயே ‘செக்யுயா கேபிடல்’, ‘ஸோபினா’ஆகிய இரு நிறுவனங்கள் 75 மில்லியன் டாலர் அளவில் பைஜுஸில் முதலீடு செய்கின்றன! இதனைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் அமைப்பான  ‘சான் ஸூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்’ (chan zuckerberg initiative) பைஜுஸில் 50 மில்லியன்…

அதிக அன்பு, ஆபத்து! – மின்னல் முரளி திரை விமர்சனம்..

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல், தப்பு செய்ய காரணங்களும் இருக்கின்றன. அவரவர் நிலைகளிலிருந்து அணுகும்போது சரி, தப்பு என்ற நிறங்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் அணிந்திருக்கும் சூழ்நிலைக்கண்ணாடிகள் சரியையும், தப்பையும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்படுத்துகின்றன. அப்படிப்பார்க்கும்போது,…

தம்பி ராமையா மற்றும் அவர் மகன் மீது நஷ்ட ஈடு வழக்கு!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து  பிரபலமானவர் நடிகர் தம்பி ராமையா. அவர் மற்றும் அவரது மகன் உமாபதி நடிப்பில் உருவான திரைப்படம் தண்ணி வண்டி. இந்த படம் தற்போது ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

குற்றாலத்தில் குவியும் சுற்றுலாவாசிகள்!

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க பண்டிகைக் காலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் குளிக்க டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை 3 நாட்கள் தடை…

ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி..

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த 1994 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் கால்பந்து தொடரில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவரும் ,உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 3…

கேப்டனாக முதல் போட்டி; கே.எல்.ராகுல் சாதனை!

இந்தியன் -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது. இத்தொடரில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி…

நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் அபராதம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர்  விஷால் ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என அவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதேசமயம் பட தயாரிப்பாளராகவும் உள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனம் மீதான சேவை வரி விவகாரத்திலேயே…

குடிபோதையில் குளத்தில் மூழ்கி சின்ன நாட்டாமை பலி!

தென்காசி மாவட்டம் புளியங்குடி ரெங்க கருப்பன் தெருவைச் சார்ந்தவர் மாடசாமி மகன் குருசாமி (33) இவர் சின்ன நாட்டாமையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு புளியங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள நாராயணபேரி  குளத்தின் அருகே சென்ற…

வட்டார வளர்ச்சி அலுவலக வங்கிக் கணக்கில் நூதன திருட்டு.. ஒருவர் கைது..

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி அளவுக்கு நிதி கையிருப்பில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இருப்பில் இருந்து ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானது.. இதுகுறித்து, வேலூர் மாவட்ட…

காவல் துறையினரால் புதுப் பொலிவு பெற்ற தென்காசி ரயில்வே மேம்பாலம்!

தென்காசி ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தற்போது அந்த மேம்பாலத்தில் உள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் பல்வேறு அரசியல் , மதம், ஜாதி மற்றும் இதர நிகழ்ச்சிகளின் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டி பொழிவற்ற நிலையில்  காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து…