• Thu. Apr 25th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • லெமன்கிராஸும் அதன் மருத்துவ குணங்களும்!

லெமன்கிராஸும் அதன் மருத்துவ குணங்களும்!

லெமன்கிராஸ் என்பது என்ன? அது மருத்துவ குணம் வாய்ந்ததா? எப்படிப் பயன்படுத்துவது?`லெமன்கிராஸ் என்பது, சிட்ரஸ் (எலுமிச்சை) வாசனை கொண்டதால் அப்படி அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இது அதிகம் விளைகிறது. ஆனால் இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. `தப்பட்’ என்ற இந்திப்படத்தில், நாயகி…

உள்ளாட்சித் தேர்தல்; விஜய் மக்கள் இயக்கம் போட்டி!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிக வெற்றிகளை குவித்த, ‘விஜய் மக்கள் இயக்கம்’ தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட இருப்பதாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் முதல் முறை கடந்த ஊரக…

“ஷ்”தம்பிக்கு எகிறும் சினிமா சான்ஸ்..! அப்போ! அண்ணனின் நிலை?

“ஷ்” நடிகர் தமிழ் சினிமாவிலேயே அரை டஜன் படங்களை அடுக்கி வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்நிலையில், தற்போது பிற மொழி படங்களில் நடிக்க அவருக்கு பல சான்ஸ்கள் குவிந்து வருவதால், தம்பியின் கவனமும் அந்தப்பக்கம் திரும்பியுள்ளதாம்! மேலும், சம்பளமும், இங்கு கிடைப்பதை…

உள்ளாட்சித் தேர்தலும்! 45 பறக்கும் படைகளும்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப் பட்டுவாடாவை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும்…

350 ஆண்டு கால பாரம்பரியம்; ராஜகுல பக்தர்களின் வழிபாடு முறை!

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்த எடப்பாடி பருவத ராஜகுல பக்தர்கள், 350 ஆண்டு பாரம்பரிய உரிமைப்படி நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கியும், 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்தும் வழிபாடு செய்தனர்! வருடம்தோறும், தைப்பூசத் திருவிழா…

சிதம்பரம் கோவிலில் தேசியக்கொடியேற்றி வழிபாடு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது! முன்னதாக கோவில் வளாகத்தினுள் தேசியக் கொடியேந்தி வலம் வரப்பட்டது! பின் ராஜகோபுரம் கோவளத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்!

தேர்தல் கூட்டங்கள் குறித்தான நெறிமுறைகள்!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தலின்போது நடைபெறும் கூட்டங்களுக்கான நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது! *கட்சி கூட்டங்கள் குறித்து முன்னதாகவே, கூட்டத்திற்கான…

பெரியாரிஸ்ட்களால் கொண்டாடப்படும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’!

தெலுங்கு முன்னணி நடிகர் நானி நடித்திருக்கும் ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம், தற்போது தமிழகத்தில் பெரியாரிஸ்டுகள் கொண்டாடப்பட்டு வருகிறது! தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் தடாலடியான, வன்முறை காட்சிகளுடன்தான் இருக்கும் என்பது, மக்கள் மனதில் உள்ள ஒரு பிம்பம்! அப்பிம்பத்தைத் தகர்த்திருக்கிறது ஷ்யாம்…

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு!

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின்…

பத்மஸ்ரீ விருதை புறக்கணித்த மேலும் ஒரு பிரபலம்!

இன்று இந்தியாவின் 73வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மேற்கு வங்க பழம்பெரும் பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியை, விருது பெற்றுக் கொள்வதற்காக மத்திய அரசு அதிகாரிகள்…