
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது!
முன்னதாக கோவில் வளாகத்தினுள் தேசியக் கொடியேந்தி வலம் வரப்பட்டது! பின் ராஜகோபுரம் கோவளத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்!
