• Sun. Mar 26th, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • நடிகை கஜோலுக்கு கொரோனா..!!

நடிகை கஜோலுக்கு கொரோனா..!!

பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா பாசிட்டிவ் ( கோவிட் 19…

தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் நியமனம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளார்! தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல்…

அரியலூர் மாணவி குடும்பத்திற்கு பாஜக நிதியுதவி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவி அளித்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார்…

டோலிவுட் செல்லும் ‘டாக்டர்’ புகழ் ரெடின் கிங்ஸ்லி!

லிங்குசாமி இயக்கத்தில், ஸ்ரீநிவாசா வெள்ளித்திரை தயாரிப்பில் ராம் போதினேனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ‘The Warrior’. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.…

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக…

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ மெகா வெற்றி பெற்றது! சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் இணைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏர் டெக்கான்…

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட…

நகர்ப்புற தேர்தல்- ஐஜேகே தனித்து போட்டி..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடுகிறது என தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.. சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக்…

விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் கிடையாது!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார்.…

மதுரையில் மகனை கொன்று எரித்த பெற்றோர்!!

மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கிடந்தது! இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். கரிமேடு பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மோப்ப நாய் மூலம் விசாரணையைத் தொடங்கினர்.. இறந்தது யார் என்று தெரியாத…