• Sat. Apr 20th, 2024

பூவராகவன்

  • Home
  • கூழாங்கற்களை கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது

கூழாங்கற்களை கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது

திருச்சி அருகே அரசு அனுமதி இல்லாமல் கூழாங்கற்கள் கடத்தல் போலீசார் லாரி பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.திருச்சி மாவட்டம் திருச்சி மண்டல புவிசார் பிரிவிக்கு அரியலூர் மாவட்ட பகுதிகளில்.  அரசு அனுமதி இல்லாமல் கூழாங்கற்களை லாரியில் கடத்துவதாக…

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில்.  விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு  அறிவுருத்தலின்படி, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(இ-நாம்) தொடர்பாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடையே ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார்   தலைமை வகித்தார். முன்னதாக இளநிலை…

மேல அகத்தீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள விளந்தை கிராமத்தில் உள்ள அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மேல அகத்தீஸ்வரர் கோவிலில். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாயா அரோகரா கோஷமிட்டு மிட்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.ஜெயங்கொண்டம்…

நியாய விலை கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி

பதவி உயர்வு, பணி மாறுதல்களை நிறைவேற்றிவிட்டு, புதிய நியாய விலை கடை விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு அரசு நியாய விலை கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன்  ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில்  …

கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவராத்திரி வழிபாடு!

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரம். 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை, கடல் கடந்து பரந்து விரிந்திருந்த சோழப்பேரரசின் தலைநகராக விளங்கியது. தஞ்சாவூர் பெரிய கோவிலைக்கட்டிய மாமன்னன். ராஐராஐ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்.…

மறுதேர்தல் தேவையற்றது! – அமமுக வேட்பாளர் வேண்டுகோள்!

தமிழக தேர்தல் ஆணையம், ஜெயங்கொண்டம் நகராட்சி 16 வது வார்டுக்கு மறு தேர்தலை நடத்த உத்தரவிட்டதை அடுத்து கலெக்டர் ரமணா சரஸ்வதி, மேலிட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி உட்பட அதிகாரிகள் நேற்றிரவு 9.30 மணி அளவில், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் மறு தேர்தல் குறித்து…

ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்கு செலுத்திய மூதாட்டி

ஜெயங்கொண்டத்தில் ஆம்புலன்சில் வந்து படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறு மூதாட்டி ஓட்டளித்துள்ளார் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு தேர்தலில். மூதாட்டி தவமணி (85)வயது முதிர்ச்சி காரணமாக படுத்த படுக்கையாக உள்ள நிலையிலும், ஆம்புலன்சில் ஓட்டளிக்க அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். இதையடுத்து தேர்தல்…