மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆனை குழு உத்தரவுப்படி வாடிப்பட்டி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் லோக் அதலத் நடந்தது.

இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதி செல்லையா தலைமை தாங்கி காசோலை வழக்குகள் சம்பந்தமாக விசாரணை செய்து வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ 12 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் பெறப்பட்டது.





