உசிலம்பட்டியில் கிராம மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
உசிலம்பட்டி அருகே பள்ளி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆணையூர் கண்மாய்…
ஈரோட்டில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி.., இரு பதக்கங்களை பெற்ற மாணவனுக்கு பாராட்டு
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி என இரு பதக்கங்களை பெற்ற உசிலம்பட்டி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது ஈரோட்டில் புன்ஜெய் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின்…
போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
உசிலம்பட்டி அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்கள் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு…
உசிலம்பட்டியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான வண்ணாரப்பேட்டை தெருவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மது போதையால் ஏற்படும் விபரீதங்கள், மதுவால் சீரழியும் குடும்பங்களின் நிலை குறித்து…
உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு நிரந்தர அரசாணை, வல்லரசு 58 கிராம கால்வாய் என அரசு பெயர் சூட்ட வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை
உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு நிரந்தர அரசாணை, வல்லரசு 58 கிராம கால்வாய் என அரசு பெயர் சூட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினர் நாகமலையான் அய்யன் சாமிக்கு கிடாய்கள் வெட்டி வேண்டுதல் செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாய் சங்கத்தின்…
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நீதிமன்ற அனுமதி பெற்று கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது மந்தையம்மன் கோவில்., இந்த கோவிலின் பங்குனி பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும்…
ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை
ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று ஆடி வெள்ளி மற்றும் ஆடி மாதத்தின்…
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…
கோவில் மாநகராக, தூங்கா நகராக இருந்த மதுரை, கொலை நகராக மாறிவிட்ட அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள் – இதை தட்டி கேட்காத மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார். மதுரை மாவட்டம்…
டிடிவி தினகரன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி.தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி
வழக்குகளிலிருந்து விடுபடவே தன்மானத்தை இழந்து டிடிவி தினகரன் பிஜேபி-யில் இணைந்துள்ளார் என்றும், அது எடுபடாது அவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்…
உசிலம்பட்டியில் மூன்று சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து-பல்வேறு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் 3 சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்தேச மக்கள் முன்னணி தலைமையில் பல்வேறு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல…



