தேமுதிக அடிப்படை தொண்டரின் குழந்தைக்கு காதுகுத்து விழா
சென்னையில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது., இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பொதுமக்கள் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தி கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச்…
செல்லம்பட்டி ஒன்றியம் கு நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்த தினம்
செல்லம்பட்டி ஒன்றியம் கு நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளியில் ஊர் முதன்மைக்காரர் வேலுச்சாமி தலைமை தாங்கவும், தலைமையாசிரியர் சின்னசாமி முன்னிலை வகிக்கவும், காமராஜர் நல சங்கத்தின் தலைவர் தர்மர் வரவேற்புரையாற்றவும்,…
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புலம்பியதால் பரபரப்பு
உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளால் – எனது அலுவலகம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவே போராட்டமாக உள்ளது என உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர…
பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகள் – அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ
உசிலம்பட்டியில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகளிடம் – அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சீரமைத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும்…
ஆதித்தமிழர் பேரவை கட்சி நிர்வாகியின் மகன் திருமணத்திற்கு கட்சியின் தலைவர் அதியமான் மணமக்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி வாழ்த்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆதித்தமிழர் பேரவை கட்சியின் உத்தப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் செல்வி- செல்வம் தம்பதியின் மகன் திருமூர்த்தி – ராஜேஸ்வரி திருமண விழா உத்தப்பநாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த ஆதித்தமிழர்…
கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் – பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பார்வட் ப்ளாக் கட்சியினர் வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட…
உசிலம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுன்டண்பட்டி ரோட்டில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ தேவிகருமாரியம்மன் கோவில். இக்கோவில் புரனமைக்கப்பட்டு கடந்த 12வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள், வாஸ்து…
அரசு பள்ளியின் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி, தலைவர்களின் படங்களை ஒவியமாக வடித்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுவர்களில் இருந்த வர்ணங்களை சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது, இதனை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தனது…
உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.புதுப்பட்டி கிராமத்திலிருந்து ஏ.கிருஷ்ணாபுரம், காக்கிவீரன்பட்டி, காமாட்சிபுரம் கிராமங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாய் தனது பட்டா இடத்திற்குள் செல்வதாக ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜாகிளி என்பவர் குழாயை அடைத்து…
உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை
உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து மர்ம நபர்கள் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியைச்…



