• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டி எம்எல்ஏ இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்பு

உசிலம்பட்டி எம்எல்ஏ இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்பு

உசிலம்பட்டி எம்எல்ஏ இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்று வாழ்த்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆ.கொக்குளம் கிராமத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் இல்ல திறப்பு விழா இன்று…

படபிடிப்புக்காக வந்த சரத்குமார், சண்முகபாண்டியனுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு

உசிலம்பட்டி அருகே தனது சொந்த ஊரில் இன்று முதல் படப்பிடிப்பு நடத்துகிறார் இயக்குநர் பொன்ராம் – படபிடிப்புக்காக வந்த சரத்குமார், சண்முகபாண்டியனுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் பொன்ராம்., வருத்தப்படாத வாலிபர்…

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2021 சட்டமன்ற தேர்தலின் போது 313வது தேர்தல் அறிக்கையாக திமுக அரசு அறிவித்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்போம்…

திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-யை துணை முதல்வராக நியமனம் செய்ய தீர்மானம்

உசிலம்பட்டியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-யை துணை முதல்வராக நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டி, திருமங்கலம் விலக்கு, வலையபட்டி, மாதரை உள்ளிட்ட பகுதிகளில் திமுக உசிலம்பட்டி வடக்கு, தெற்கு,…

உசிலம்பட்டியில், விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு – 1லட்சத்து 51ஆயிரத்திற்கு ஏலம்

உசிலம்பட்டி அருகே விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு. 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தி விழாவை…

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா..!

உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராமத்தின் கண்மாய் கரையில் காவல் தெய்வ கோவிலாக அமைந்துள்ளது, அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவில். சுமார்…

மதுரை மாநகரின் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன் இரயிலில் அடிபட்டு உயிரிழப்பு-போலீசார் விசாரணை

உசிலம்பட்டி அருகே மதுரை மாநகரின் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன் இரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. தற்கொலையா, கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன், இவர் மீது…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிதம்பரம் பிள்ளை 153வது பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிதம்பரம் பிள்ளை 153வது பிறந்தநாள் விழா உசிலை வட்டார பிள்ளைமார் சங்க தலைவர் வக்கீல் ரவிச்சந்திரன் தலைமையில் செயலாளர் வாசிமுத்து பொருளாளர் மகேஸ்வரன் நிர்வாகி வீரமணிகண்டன், மார்க்கண்டன், சிவக்குமார், நாகராஜ், செல்வராஜ் எல்ஐசி. சுந்தரமூர்த்தி…

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டை..,

உசிலம்பட்டியில் ஒப்பந்த காலம் முடிந்த பின்னும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…

கிராம மக்களால் வளர்க்கப்பட்ட மரங்கள் சேதம்

உசிலம்பட்டி அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது, கிராம மக்களால் வளர்க்கப்பட்ட மரங்கள் சேதம். கிராம மக்கள் பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டளைமாயன்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான…