கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஒரு வாரம் டிராஃபிக் பணி செய்ய நூதன தண்டனை விதித்து உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சி.இடையபட்டியில் அமைந்துள்ள சிவன் கோவிலில்…
மாநில அரசு தூங்கி கொண்டிருக்கிறது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை என மத்திய அரசு வஞ்சித்து, மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. கொதித்து எழ வேண்டிய மாநில அரசு தூங்கி கொண்டிருக்கிறது என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார். மதுரை மாவட்டம்…
கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்
உசிலம்பட்டி பகுதியில் பொதுநல அமைப்புகள் சார்பாக நடைபெற்று வரும் கண்மாய் சீரமைப்பு பணி, மூன்றாவது கண்மாய் சீரமைப்பு பணி துவங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கண்மாய்கள் சீரமைக்கும் பணியை உசிலம்பட்டி அரிமா சங்கம், 58 கால்வாய் விவசாயிகள் சங்கம்,…
உதயநிதி ஸ்டாலின் நடத்தும் கார் பந்தயம்- எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி…
ரஜினி தெரிவித்த சீனியர், ஜூனியர் விவகாரத்தை, அதிமுக ஏன் மீண்டும், மீண்டும் இதை கிளப்பி விடுகிறீர்கள் என புரியவில்லை. பொதுவான கருத்தை தான் சொன்னார். சீனியர்களை விலகு என சொல்லவில்லை. தமிழ்நாட்டின் பெருமையை உலக அளவிற்கு தெரியபடுத்தும் நிகழ்ச்சி கார் பந்தயம்,…
மழைநீர் வடிகால் அமைக்க அரசால் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்த கோரி, நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்
மழைநீர் வடிகால் அமைக்க அரசால் வழங்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான நிதியை பயன்படுத்த கோரி, உசிலம்பட்டி நகராட்சி கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகாரட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் கூட்டம்…
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைத்த மின்வேளியில் சிக்கி விவசாயி பலியான சோகம்
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைத்த மின் வேளியில் சிக்கி விவசாயி பலியான சோகம் – குற்றத்தை மறைக்க இறந்தவரின் உடலை கிணற்றில் வீசிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்., விவசாய கூலி…
ரஜினி பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அனைத்து விட முடியாது-உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு
இன்றைக்கு திமுகவில் சீனியர், ஜூனியர் சண்டை தொடங்கி விட்டது. நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என அடுக்கு மொழியில் பேசினாலும் ரஜினி பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அனைத்து விட முடியாது – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார்.…
சாக்கடை கால்வாயில் அடைப்பு.., மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம்-நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி பொறியாளர் நேரில் ஆய்வு
உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட பகுதியை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம் – நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி பொறியாளர் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24…
குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம்
குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் – முதற்கட்டமாக புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளதால் மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மலைவாழ்…
சைபர் கிரைம் போலீசும், கல்லூரி மாணவ, மாணவி, பொதுமக்களும் பேரணி
உசிலம்பட்டியில் சைபர் கிரைம் காவல் துறை சார்பில், கல்லூரி மாணவ- மாணவிகளுடன் இணைந்து பொதுமக்கள் பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவ – மாணவிகளுடன் இணைந்து மதுரை மாவட்ட சைபர் க்ரைம்…



