• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • சைபர் குற்ற தடுப்பு குறித்து காவல்துறை மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி…

சைபர் குற்ற தடுப்பு குறித்து காவல்துறை மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி…

உசிலம்பட்டி அருகே சைபர் குற்ற தடுப்பு குறித்து காவல்துறை மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் மதுரை மாவட்ட சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் சார்பில், சைபர் குற்ற தடுப்பு…

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை.., எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு…

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதில் மந்தமான சூழல் நிலவுவதால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலை நீடித்து வருவது குறித்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவணம்பட்டி, கருகட்டான்பட்டி, கீழப்புதூர், மேலப்புதூர், அருணாச்சலம்பட்டி,…

தனது மகனை துணை முதல்வராக ஆக்கி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் பிரச்சனைகளுக்கு ஒத்தி வைக்கும் தீர்மானத்தை கொடுத்துவிட்டு, தனது மகனை துணை முதல்வராக ஆக்கி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் – குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

உசிலம்பட்டி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி…

உசிலம்பட்டி அருகே கல்லூரி பேராசிரியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா சங்கத்தின் சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை மற்றும் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பலனை வழங்க வேண்டும், அரசு மற்றும் அரசு…

திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார்-க்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

உசிலம்பட்டியில் திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் – பிரவீனா…

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம்

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு போலிசார் சார்பில் பெண்கள் மற்றும்…

பாரத பிரதமர் மோடியின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் இனிப்பு, புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கி கொண்டாடினர்…

உசிலம்பட்டியில் பாரத பிரதமர் மோடியின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கியும், புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கியும் கொண்டாடினர். இந்திய திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டி வருகிறார்.…

உசிலம்பட்டி சமத்துவபுரத்தில் பெரியார் 146 வயது பிறந்த நாள் விழா

உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் 146 வது  தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிட கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட கழகம் சார்பாக சமூக நீதி நாள் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்…

உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சாமி திருக்கோவில். இந்த…