• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த கோரியும், தீவணம் மற்றும் கறவை மாடு வளர்ப்போர்களுக்கு 50% மாணியம் வழங்க வலியுறுத்தி கறவை மாடுகளுடன், பால்…

இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் சம்பவ இடத்தில் பலி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம்- தாடையம்பட்டி விலக்கு என்ற இடத்தில் எழுமலை – கோபாலபுரத்தைச் சேர்ந்த ஜெகன், வாசு கண்ணன், ரோகித்குமார் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ஷாஜகான் ஆகிய நான்கு இளைஞர்களும் ஒரே இருசக்கர வாகனத்தில் புதிய மொபைல் போன்…

உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா., இந்நிலையில் இவர் திமுக விலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக விற்கு மாறினார்., இந்நிலையில் கடந்த 2025 ல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள், பிள்ளை பிடிக்கும் வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் தாக்கு.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும், மேகதாது மற்றும் காவேரி விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தவெக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ,…

தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் தேனியிலிருந்து- திருமணம் திருமங்கலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து தேனி மாவட்டம் போடி என்ற ஊருக்கு சாமி கும்பிடுவதற்கு நேற்று இரவு தனது நண்பர் கீழ மாத்துரைச்…

உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்காபுரம் அருகில் ஓணான் கரடு பகுதியில் தனியார் கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரி பாப்பநாயக்கன்பட்டி, சங்கரலிங்காபுரம், டி.இராமநாதபுரம், செல்லாயிபுரம் என 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து…

இந்திய தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற் சங்கம், இந்திய தொழிற்சங்கம் சார்பில்மாவட்ட உதவி தலைவர் மூர்த்தி தலைமையில், மாநில உதவி தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,…

சிறப்பு மருத்துவ முகாம் – எம்எல்ஏ துவக்கி வைப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்த மனநல திட்டம், கண் சிகிச்சை முகாம் மற்றும் ஆதார் கார்டு புதுப்பித்தல், திருத்துதல் முகாம்களை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் துவக்கி வைத்தார்.,…

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது., இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 32 ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்., அதிக…

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட்கோட்ட பேரவை கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட் கோட்ட பேரவை கூட்டம் உட்கோட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது., இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத…