மனித உரிமைகள், கடமைகள் சிறப்பு கருத்தரங்கு
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் வரவேற்புரை…
உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு…
நிலை தடுமாறி சென்ற கார், பெண் மீது மோதி விபத்து
உசிலம்பட்டி அருகே டயர் வெடித்து நிலை தடுமாறி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த பெண் மீது மோதி விபத்தில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி எனும் இடத்தில் தூத்துக்குடியில் இருந்து தேனி நோக்கி…
திமுகவினருடன், அமமுகவினர் வாக்குவாதம்
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலக சுவற்றில் டிடிவி தினகரன் விளம்பரம் வரைய எதிர்ப்பு தெரிவித்த திமுகவினருடன் அமமுகவினர் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் இயங்கி வருகிறது உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகம், இந்த அலுவலக…
நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை நடத்தி, ஒரே வாரத்தில் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட…
எம்எல்ஏ எங்கு சென்றார் – குற்றச்சாட்டு
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதியுற்று வருவதாகவும், எம்எல்ஏ எங்கு சென்றார் என தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக ஓபிஎஸ் ஆதரவாளரான பி.அய்யப்பன் செயல்பட்டு வருகிறார். இவரது சட்டமன்ற…
தேர்தலில் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்ட வருவாய்த்துறை மற்றும் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்ததிற்கான சிறப்பு முகாம் மற்றும் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்…
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே ஒவ்வொரு கனமழை காலத்திலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை…
“கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்”
உசிலம்பட்டி அருகே எழுமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு…
அமமுக, ஓபிஎஸ் அணி நிர்வாகி 4 பேர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகி என 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு…



