பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை தகவல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள நாகமநாயக்கன்பட்டியில் 10க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., கேரளா பகுதியில் காகங்கள் இறந்து கிடந்ததை ஆய்வு செய்த போது பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது., அண்மையில் சென்னை,…
மறைந்த மூத்த தோழர் நல்லகண்ணு 5ம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் நல்லகண்ணு இறுதி மரியாதை அஞ்சலியும், மறைந்த தோழர் தா.பாண்டியன் ஐந்தாம் ஆண்டு புகழஞ்சலி கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய…
ராஜபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் ஆங்கிலேயர் ஆட்சியில் வழங்கிய அரசு கள்ளர் சீரமைப்பு துறையின் மூலம் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சமையல் செய்வதை( உணவு வழங்குவதை ) தனியாருக்கு தாரைவார்க்கும் அரசு ஆணையை ரத்து செய்யக்கோரியும்,…
நம்பிக்கை ஊட்டும் வகையில் சிலர் மீட்சி எடுப்பார்கள்-ஆர்.பி.உதயக்குமார்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர கழக அலுவலகத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி – யை வரவேற்பது குறித்தும், பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,…
திமுக சார்பில் வெல்லட்டும் தமிழ்ப் பெண்கள் ஆலோசனை கூட்டம்…,
உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணிகளுக்கு வெல்லட்டும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்என்ற தலைப்பில் உசிலம்பட்டி…
அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா..,
உசிலம்பட்டியில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர் ஓகழகத்தின் சார்பில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்* மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78…
புரட்சித்தலைவி அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்..,
உசிலம்பட்டியில் ஒன்றிய கழகத்தின் சார்பில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ தலைமையில் கட்சி நிர்வாகிகள் உசிலம்பட்டி திருமுருகன் கோயில் சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாடினர். மறைந்த முன்னாள் முதல்வர்…
அதிமுக ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் – குழம்பி பேசியதால் பரபரப்பு..,
உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் – நினைவு நாளா? பிறந்த நாளா? என அதிமுக ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் – குழம்பி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில்…
நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சுமார் 600 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளியின் 79வது ஆண்டுவிழா இன்று பள்ளி வளாகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், சமூக ஆர்வலர் ஸ்டார்…
நக்கலப்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் சூர்யகாந்தி சாகுபடி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சூர்யகாந்தி சாகுபடி செய்துள்ளனர்., தற்போது இந்த சூர்யகாந்தி செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து குலுங்குகின்றன., மஞ்சள் போர்வை போர்த்தியது போன்ற ரம்யமாக காட்சியளிக்கிறது இந்த சூர்யகாந்தி…



