போதையில் ஏற்பட்ட தகராறில் உயிர் நண்பனை கல்லால் தாக்கி படுகொலை..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்தவர் பால்பாண்டி, இவரது நண்பர் உசிலம்பட்டி நகர் மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழியின் மகன் கவிக்குமார்., சிறு வயது முதலே உயிர் தோழர்களான இருவரும் கட்டுமான பணிக்கு ஒன்றாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.,…
குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட திடீர் நகர் கிராமத்தில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது, இந்த கிராமத்திற்கு நிரந்தரமாக குடிநீர் தடையின்றி…
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி அரசு உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் விடுதியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் எம்எல்ஏ – க்கள் கல்லானை, விஜய் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது…
குடியரசு தலைவரிடம் விருது பெற்ற மீனாட்சி சுந்தரம்- திற்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த விவசாயிகள்..,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், பயங்கரவாத தாக்குதலின் போது குண்டு பாய்ந்தும் அவர்களுடன் தாக்குதல் நடத்தி நாட்டுக்காக போராடினார். இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கீர்த்தி சக்ரா விருது வழங்கி…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை கூட்டம் பட்டர்பிளை தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது., இதில் 58 கிராம பாசன திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும், போக்குவரத்து…
மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணியை உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்., இதில் சமூக நலத்துறையினர், வருவாய்த்…
தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடிய தவெக கட்சியின் வழக்கறிஞர்கள்..,
இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்- ன் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தவெக கட்சியினர் இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக…
அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது., இன்று நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம் உசிலம்பட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி தலைமையில் நகர்மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 24 வார்டுகளுக்கும் குடிநீர்…
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, பேருந்து நிறுத்தம்…
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உசிலம்பட்டி வட்டார பொதுக்குழு கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார கல்வி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உசிலம்பட்டி வட்டார பொதுக்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது., இதில் ஆசிரியர்களின் முறையற்ற தணிக்கை தடை, 5400 ஊதிய முரண்பாடு, மாணவர் நலன் கருதி…




