• Tue. Apr 30th, 2024

p Kumar

  • Home
  • மதுரை மெட்ரோ ரயில் பணிகள் 2026ல் முடிய வாய்ப்பு-இயக்குனர் சித்திக் பேட்டி

மதுரை மெட்ரோ ரயில் பணிகள் 2026ல் முடிய வாய்ப்பு-இயக்குனர் சித்திக் பேட்டி

மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கி 2026 முடிய வாய்ப்பு- ஜூன் சித்திரைத்திருவிழா தேரோட்டத்துக்கு பாதிப்பில்லாமல் மரங்களை வெட்டாமல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தல்.மதுரையில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் பேட்டி.மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான…

எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டி

எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் நடந்தது என்பது தெரியவில்லை – நடிகர் சூரி பேட்டி.தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் விடுதலை படத்தை வெகுவாக கொண்டாடுகிறார்கள்.மதுரை சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்களோடு விடுதலை -1 திரைப்படத்தை…

தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள், தொழில் தொடங்குங்கள் -தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் zohoநிறுவனத்தின் தலைவர் இந்திய தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு இந்தியர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி உலகுக்கு வழங்குவதாக இருக்க வேண்டும் அப்துல்கலாம் கனவு கண்டது போல் தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள். தொழில் தொடங்குங்கள் என 65 ஆவது கல்லூரி…

எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை -நடிகர் விஜய்சேதுபதி பேட்டி

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் விஜய்சேதுபதி எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என பேட்டியளித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் எங்கள் முதல்வர்…

மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்

குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று நடைபெற்றதுகுழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986 இன் படி குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல்…

கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டி

மதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என அர்ஜுன் சம்பத் பேட்டியளித்துள்ளார்இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார்,…

மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்

மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக நறுங்கடம்பு நூல் ஆசிரியர் கார்த்திகேயன் வருகை புரிந்து…

முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

ஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.தென் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை Ventricular Septal Rupture பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட புதுக்கோட்டையைச்…

மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆயத்த கூட்டம் நடைபெற்றதுதமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் அரங்கத்தில் மண்டல அளவிலான…

மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஐயப்ப ராஜா தலைமை தாங்கினார் .துணை தலைவர் அருண் தமிழரசன், பொறுப்பாளர் அமிழ்தன் ஆகியோர் வரவேற்றனர். மாநில…