• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

பஞ்சாபின் புகழ்பெற்ற லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டி (LPU) சார்பாக மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இரண்டாவது பதிப்பாக நடைபெறும் இதில் கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான…

இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

என்னது ஒரு கிராம் தங்கம் 21 ஆயிரத்தை தாண்டுமா!!

அடுத்த சில மாதங்களில் 1 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.21,000-த்தை தாண்டும் என அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை 40% வரை உயரக்கூடும் என JPMORGAN CHASES GLOBAL RESEARCH அறிக்கை வெளியாகி…

ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை…

தமிழகத்தின் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் சோதனை…

சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி மீண்டும் ஆலோசனை..,

சென்னை எம் ஆர் சி நகரில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி மீண்டும் ஆலோசனை எனத் தகவல் வெளியாகி உள்ளது. சி.வி.சண்முகம் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் அதிமுக பொதுச் செயலாளர்…

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்..,

என் மகனுக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, அவர் அரசியலுக்கு வரமாட்டார்.என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

3 நாட்கள் சட்டசபை நடைபெறும்! ஜெ சி டி பிரபாகரன்..,

3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் தெரிவித்து இருக்கிறார். ஜூன் 23ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். வெள்ளி, திங்கள், செவ்வாய் என 3 நாட்களும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

தொலைநோக்குப் பார்வையோடு திட்டத்தை செயல்படுத்துகிறது தவெக….

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே. 2031 இல் இந்தியாவின்…

போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது …எடப்பாடி பழனிச்சாமி..,

தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதை…

தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்..,

அதிமுகவின் முக்கிய தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுக்கான கடம்பூர் ராஜு, உடுமலை கே ராதாகிருஷ்ணன், எம் சி சம்பத், எம் எஸ் எம் ஆனந்தன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் இன்று தவெகவில் இணைய உள்ளனர்.