• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை…

தமிழகத்தின் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

30-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.