• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி மீண்டும் ஆலோசனை..,

சென்னை எம் ஆர் சி நகரில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி மீண்டும் ஆலோசனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

சி.வி.சண்முகம் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், சி.வி சண்முகத்துடன் எஸ் பி வேலுமணி சந்திப்பு நடைபெற்று உள்ளது.