3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் தெரிவித்து இருக்கிறார்.

ஜூன் 23ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்.
வெள்ளி, திங்கள், செவ்வாய் என 3 நாட்களும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.
இறுதியில் முதலமைச்சர் விஜய் பதிலளிப்பார் என்று சபாநாயகர் தெரிவித்து இருக்கிறார்.




