• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

M.maniraj

  • Home
  • கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா . கொடியேற்றத்துடன் தொடங்கியது

கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா . கொடியேற்றத்துடன் தொடங்கியது

கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திருமாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கழுகுமலை காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சுப்பாராஜ், சமூக ஆர்வலர்…

கழுகுமலையில் ஏஐடியூசி சார்பில் மே தின விழா.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஏஐடியூசி சார்பில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கழுகுமலை சிபிஐ நகர செயலாளரும், ஏஐடியூசி வட்டார சங்க தலைவருமான சிவராமன் தலைமை வகித்தார். ஏஐடியூசி நிர்வாகி மீனாட்சி…

கழுகுமலையில் சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா மற்றும் கொடியேற்று விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிபிஎம் கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் தலைமை வகித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சீனிப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.…

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக் கோவிலில் பிரதோஷ விழா

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி சந்தோஷம்…

3 ஆண்டுகளுக்குமுன் காணமல் போனவர் மீட்பு

கழுகுமலை பகுதியில் 3 ஆண்டுகளுக்குமுன் காணமல்போனவரை மீட்டு அவரது மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மகன் சின்னத்தம்பி (43) .இவர் கடந்த 15.08.2018 அன்று காணாமல்போனதாக அவரது மனைவி கலா…

கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

கழுகுமலை அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்குகிறது.இத்திருவிழா 8ம் தேதி பொங்கல்விழாவுடன் நிறைவுபெறுகிறது.கழுகுமலை ஐந்து வீட்டு தெய்வம் திருமாளிகை ஸ்ரீ ஆதிபராசக்தி அனந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து மே…