மதுரையில் இடி மின்னலுடன் கொட்டிய கோடை மழை- பாதியில் முடித்துக்கொண்ட சுவாமி வீதி உலா
மதுரையில் இன்று மாலை வெப்பச் சலனம் காரணமாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், மேலவாச வீதி, தெற்கு மாசு வீதி, கீழமாச வீதி உள்ளிட்ட மதுரை மாநகர் பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இதனால் சித்திரை…
வெப்பம் அதிகரிப்பதை தடுக்க சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் விழிப்புணர்வு
மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் தனிநபர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மேற்கொண்டார்.பூமி வெப்பம் அதிகரிப்பை தடுக்க மரங்களை அதிகம் நட வேண்டும் என்று பதாகை ஏந்தி துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம்…
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர்.கலந்து கொண்டனர்…மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடைபெற்றது விழாவானது மொத்தம் 12 நாட்கள்…
நாங்கள் 18 மணி நேரம் வேலை பார்த்து வருகிறோம்-விக்ரம் ராஜா பேட்டி
வணிகர்களைப் பொறுத்தவரை நாங்கள் 18 மணி நேரம் வேலை பார்த்து வருகிறோம். சுழற்சிமுறையில் பிரகாரம் வேலை பார்க்கும் போது 12 மணி நேரம் பார்க்கலாம், இது ஒரு பிரச்சினையாக இருக்காது. நாடு வளர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அரசு…
மதுரை வடபழஞ்சி புதிய மென்பொருள் நிறுவன கட்டிடத்திற்கு அடிக்கல்- நிதியமைச்சர் துவக்கி வைத்தார்
மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் 5000 பேர் பணிபுரியும் வகையில் புதிய மென்பொருள் நிறுவன கட்டிட அடிக்கல் பணி துவக்கவிழா தொடக்கம் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய தொழிற்புரட்சியை ஏற்படுத்தும் விதமாக…
12 மணி நேர வேலை மசோதா -ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி
தெலுங்கானாவில் மக்களுக்கான ஆளுநராக தான் நான் செயல்படுகிறேன் மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன். -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டிமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்…
நேரு நினைவு கல்லூரியில் பூமியின் ஆரத்தை கணக்கிடும் செயல்பாடு
நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் என்.எம்.சி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து நிழலில்லா நாள் நிகழ்வு மூலம் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியதுஎரட்டோஸ்த்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிழலில்லா நாளன்றுதான் பூமியின்…
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன்…
மதுரை புறநகர் பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால் கார் மீது மரம் விழுந்து விபத்து
மதுரை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை; காற்றில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததில் மரத்தை வெட்டி காரை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்மதுரை புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருநகர் ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் லேசான…
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் கோடை வெப்பம் இருந்த நிலையில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது . இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோடை வெயில் காலம் தொடங்கியதிலிருந்து மதுரையில் சுமார் 90 டிகிரியில் இருந்து…




