வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் கிருஷ்ணாமஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், தாசில்தார் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் வரவேற்றார்.…
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவு வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக மௌன அஞ்சலி
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக மௌன அஞ்சலி மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். சோமநாதன் தமிழ் முருகன், பி. பி முருகன், ஏ.…
காளவாசலில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில்.., மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி..!
மதுரை மாவட்டம், காளவாசலில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு, தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்”அஞ்சலி” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில், காளவாசலில் உள்ள அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சினி வினோத்…
சிவகாசியில், மின் கட்டண உயர்வை குறைக்கக் கோரி, கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அச்சகங்கள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு, பரபரப்பு நேர மின் கட்டணம் என்றும், 430 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியுள்ள நிலை மின் கட்டணம் உட்பட பல்வேறு வகைகளில்…
ராஜபாளையம் அருகே, அரசு பேருந்து மோதியதில், பாஜக நிர்வாகி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கோதைநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தையா (68). இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர், ராஜபாளையத்தில் இருந்து வன்னியம்பட்டிக்கு அரசு பேருந்தில் சென்றார். வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் பேருந்து நின்றபோது ஆனந்தையா பேருந்திலிருந்து…
உலக ஆயுர்வேத விழாவில் பரிசுகளை வென்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்..!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக ஆயுர்வேத விழாவில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்கள் சிறந்த படைப்பிற்கான விருதுகள் மற்றும் பரிசுகளை வென்றனர். இந்திய மருத்துவ ஞானத்தை கொண்டாடும் வகையில் திருவனந்தபுரத்தில் டிச 1 முதல் 5 வரை…
சிவகாசியில், ‘திருவாதிரை’ திருவிழா கொண்டாட்டம்..,’பூத்தேரில்’ எழுந்தருளிய சுவாமிகள்..!
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் திருவாதிரை திருவிழா கொண்டாட்டத்தில், பூத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திருவாதிரை திருவிழா வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில், மார்கழி மாத…