மதுரை வீரன் நொண்டி கருப்பணசாமி கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ பொம்மி அம்மாள் ,சுவாமி ஸ்ரீ நொண்டி கருப்பு சுவாமிகளின் மகா கும்பாபிஷேக விழா…
மதவெறி அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும், முருகனுக்கு தமிழில் மட்டுமே அர்ச்சனை நடத்த வேண்டும் மற்றும் அறநிலையத்துறை முடிவுகளில் மதவெறி அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்து…
போக்குவரத்துறை அமைச்சர் , காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்..,
தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று(1.12.2025) காலை அரசு இராசாசி மருத்துவமனையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர்கூறியதாவது :…
முட்டை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்..,
மதுரை நாமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார்.கௌரவ தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.செயலாளர் அன்புராஜ் வரவேற்புரை கூறினார் . தென்…
விஸ்வ ஜனசேன புதிய கட்சி துவக்க விழா நிகழ்ச்சி.,
திருப்பரங்குன்றத்தில் விஸ்வ ஜனசேன புதிய கட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது . மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் விஷ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் விஸ்வ ஜன சேனா எனும் புதிய கட்சி துவக்க விழா நடைபெற்றது.…
இந்து முன்னணியினர் கூட்டுப் பிரார்த்தனை..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தொடர்ந்து இந்து முன்னணி சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது., இது தொடர்பாக வரும் 30ஆம் தேதி திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி..,
தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாலின் 48 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் இளைஞரணி சார்பில் நூறாவது வார்டில் மாநில அளவிலான கபடி போட்டியில் நடைபெற்றது கபடி போட்டிக்கு நூறாவது வார்டு செயலாளர்…
டிரம் செட் மேளத்திற்கு வைப் ஆன சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள்..,
மதுரையில் நடைபெறும் 14வது ஜூனியர் ஹாக்கி உலககோப்பை போட்டியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்துலாந்து ஹாக்கி அணியினர் மதுரை வருகை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் சுவிஸ் ஹாக்கி வீரர்களை அணிவித்து சால்வை வரவேற்றார். மதுரை விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து…
தமிழ்நாடு சௌராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு..,
மதுரையில் டிசம்பர் 28ம் தேதி ராஜா முத்தையா மன்றத்தில் “தமிழ்நாடு செளராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு” நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக www.sourashtrapac.com வெப்சைட், மாநாட்டுக்கான ஹுடிஅவோ என்ற செளராஷ்ட்ர மொழி பாடல் வெளியீடு மற்றும் ஆட்டோ விளம்பரங்கள் துவக்கி வைக்கப்பட்டன.…
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை ஏற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன்…








