திமுக உட்கட்சி பிரச்சினை விரைவில் வெடித்து சிதறப் போகிறது
திருவில்லிபுத்தூரில் நடிகை விந்தியா பேட்டி
தமிழகத்தில், கோவில் வாசலில் இருந்து கோர்ட் வாசல் வரை கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை என நடிகை விந்தியா பேட்டியளித்தார்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, அதிமுக கொள்கை…
ரேசன் அரிசி கடத்திய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
ராஜபாளையம் அருகே ரேசன் அரிசி மூடை கடத்தலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உட்பட 3பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு…
மதுபான கடையை அகற்றக்கோரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்களுடன் கோஷங்கள்…
இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள்
துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல்…
இரண்டு லாரி மோதி விபத்து… சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே வடிவேல் கரை பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.பொள்ளாச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி நாகமலை புதுக்கோட்டை அடுத்து…
மேஜர் ஜெயந்த் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை
அருணாச்சலா பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் இரவு.12.20 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் உட்பட பலரும் மரியாதை செலுத்தினர்.மதுரை விமான நிலையம் வந்தடைந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு சூலூர் 35வது துப்பாக்கி…
சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்
சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில்நூற்றுக்கும் அதிகமான நபர்கள் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர்சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனைமருத்துவக் கல்லூரி கொந்தகைஆரம்பசுகதாராநிலையம் மருத்துவர்களால்,சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரி வளாகத்தில் இரத்ததானமுகாம் நடைபெற்றது.முகாமை துவக்கி வைத்து…
விக்கிரமங்கலம்அருகே அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை… பரபரப்பு
விக்கிரமங்கலம்அருகே ஆக்கிரமிப்பை.அளக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்புஏற்பட்டது.மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் எதிரே விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கோவிலாங்குளம் மற்றும் வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் காங்கிரஸ்.முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உறவினர். அவர் புதிதாக கட்டியுள்ள காம்ப்ளக்ஸ்…
அவனியாபுரம் சாலையில் கழிவுகள்-சொந்த செலவில் சுத்தம் செய்து கொடுத்த பா.ஜனதா நிர்வாகி
மதுரை அவனியாபுரம், இந்திரா நகர், 100-ம் வார்டில் உள்ள போக்குவரத்து சாலைகளில், கழிவுகள் கடந்த 2 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், இது தொடர்பாக…
இன்று தனிமங்களைக் கண்டறிந்த காட்பிரீடு மூன்சென்பெர்கு பிறந்தநாள்
போரியம், ஆசியம், மெய்ட்னீரியம், டார்ம்சிட்டாட்டியம், இரோயன்ட்கெனியம், கோப்பர்நீசியம் போன்ற தனிமங்களைக் கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர் காட்பிரீடு மூன்சென்பெர்கு பிறந்தநாள் இன்று (மார்ச் 17, 1940).காட்பிரீடு மூன்சென்பெர்கு (Gottfried Münzenberg) 1940 மார்ச் 17,1940ல் ஜெர்மனியின் சட்சோனி மாகாணத்தில் உள்ள நார்தாவுசென் நகரில்…