அரசு பேருந்துக்குள் மழை; பயணிகள் அவதி..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் (மகளிர் இலவச பேருந்து) TN – 57, N- 1923 எண் கொண்ட அரசு பேருந்தில் மேற்கூரை சேதமடைந்துள்ளது. மலைக்காலம் தொடங்கி இருப்பதால் மேற்கூறையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.…
திருப்பணிக்கு 75ஆயிரம் நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் அமைந்துள்ளஅனைத்து பொதுமக்களுக்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீவடக்கத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலின் திருப்பணிக்கு நிதி உதவி வழங்குமாறு கோவில் நிர்வாக கமிட்டியினர் ஆன்மீகத்தின் அடையாளமாக விளங்கும் அதிமுக…
26 மது பாட்டில்கள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு பையுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பையை வாங்கி போலீசார் சோதனை…
பா.ஜ. க விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக சீமான்..,
சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக தெரிவித்த அவர், சம்பவம் நடந்த உடனே வந்த அனுராதாவூர் ஹேமமாலினி அண்ணாமலை ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருத்தம் கூட…
கேந்தி பூக்கள் விலை உயர்ந்ததால் விவாசாயிகள் மகிழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்தாண்டியாபுரம் ,செவல்பட்டி, நதிக்குடி, எதிர்கோட்டை, ,டி. கான்சாபுரம், பூசாரிப்பட்டி, அப்பாயநாயக்கர்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, ஆகிய கிராமங்களில் கேந்தி பூ அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை கேந்தி…
திருவிழாவிற்கு வருகை தந்த கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வடக்கு ரத வீதியில் செல்லியாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.இத் திருவிழாவிற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சாமி…
காப்புக்காடுகளை பாதுகாக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்திற்கு உட்பட்ட எல்லையான வன பாதுகாப்பு காடுகள் மேய்ச்சல் தரையில் அருகில் காப்பு காடுகள் என்று அழைக்கப்படும் ஒற்றை மரங்களை சில சமூக விரோதிகள் இரவோடு இரவாகவும் இப்பொழுது பகலிலும் ட்ரில்லர் மெஷினை வைத்து…
காரியாபட்டியில் பல்நோக்கு மையம் திறப்பு..,
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி பேரூராட்சியில் ஐயப்பன் கோயில் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிதிஅமைச்சர் தங்கம்தென்னரசு இன்று திறந்து வைத்தார்.
மாபெரும் மின்னொளியில் கபாடி போட்டி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராத்தில் ஐந்தாம் ஆண்டு மாபெரும் மின்னொளியில் கபாடி போட்டி நடத்தப்பட்டது. சிவகாசி,திருத்தங்கல், நடுவப்பட்டி, விருதுநகர், கோவில்பட்டி ராஜாபாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 26 அணிகள் கலந்து கொண்டன. மின்னலே கபடி…
பணம் வைத்து சீட்டு விளையாடிய இருவர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிப்பி பாறை கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டினர். பஸ் நிறுத்தத்தம் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தது தெரிவந்தது போலீசார் கண்டதும்…




