• Mon. Nov 2nd, 2026

எடப்பாடியார் நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராஜவர்மன்..,

ByK Kaliraj

Aug 24, 2025

முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்

இன்று திருச்சி மலைக்கோட்டை மாநகரில் தமிழக எதிர்கட்சி த்தலைவர், முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு. எடப்பாடியார் அவர்களை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்