பாரதிய ஜனதா கட்சி நகர் கையெழுத்து இயக்கம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், சம கல்வி எங்கள் உரிமை அது கொடுப்பது அரசின் கடமை என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரவணா துரை…
பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அம்மன் கோவில்பட்டியில் முத்தாலம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முத்தாலம்மன் கோவில் கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பொங்கல் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை…
கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காமராஜர் வித்யாசால பள்ளி வளாகத்தில் குறிஞ்சி கால் பந்தாட்ட குழு சார்பில் ஆறாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதனை சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்
அதிமுகவில் இளைஞர்கள் இளம்பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இந்தியாவில் முதல்முறையாக எடப்பாடியார் வீடியோ கான்பரன்ஸில் கிளை செயலாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி, நகர செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்களை ஒரே நேரத்தில் சந்திக்கக்கூடிய தலைவராக உள்ளார் . மூன்று பெண்கள் கொண்ட பூத்கமிட்டி…
அகழாய்வில் கிடைத்த சுடுமண் காதணி மற்றும் ஏராளமான கண்ணாடி மணிகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சுடுமண் முத்திரைகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட உருவ…
சிவகாசியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா!
சிவகாசியில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கணவரால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு தையல் இயந்திரம், 10 மாதக்குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவித்தொகை, ஒற்றைப் பெற்றோரின் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களுடன்…
திருப்பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நன்கொடை
திருப்பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நன்கொடை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியில் ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் ஸ்ரீ முத்துமாரியம்மன், முன்னோடி கருப்புசாமி,உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. இங்கு கோவிலை புணரமைப்பதற்கான திருப்பணி…
சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வீல்சேர் வழங்கும் நிகழ்ச்சி
சிவகாசி மேயர் அரசு மருத்துவமனைக்கு உதவி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72_ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வீல்சேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகாசி மாநகர…
“ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை” – ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சி…
சிவகாசி அருகே உள்ள மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து, “ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை” என்ற தலைப்பில் ஒரு…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா கலந்து…




