• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்..,

ByK Kaliraj

May 1, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீதியில் தோறும் ஊர்வலமாக சென்று உழைப்பாளர் தினத்தை விளக்கி கூறினார்கள்.

தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது. ஊர்வலத்தில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ,மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.