• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உயர்கல்வி கனவு நெடுந்தூர ஓட்டம் விழிப்புணர்வு..,

ByK Kaliraj

Apr 30, 2025

உயர்கல்வி கனவு நெடுந்தூர ஓட்டம் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து நாளை மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓட்டப்பந்தயம் மாணவர்கள், மாணவியர்களுக்கு என தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில நிர்வாக காரணங்களால் நாளை நடைபெறுவதாக இருந்த ஓட்டப்பந்தயம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது