• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • வெம்பக்கோட்டை கிழக்கில் மக்கள் ஆதரவு – “வெற்றி நிச்சயம்”..,

வெம்பக்கோட்டை கிழக்கில் மக்கள் ஆதரவு – “வெற்றி நிச்சயம்”..,

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. வெற்றிலையூரணி, அயன் சல்வார்பட்டி, கீழதாயில்ப்பட்டி, சுப்ரமணியபுரம், வெம்பக்கோட்டை, கனஞ்சாம்பட்டி, விஜய கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் திமுக…

ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவினைக் கல்லூரியின் செயலர் செல்வராஜன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் . பாலமுருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து…

நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர். தொடர்ந்து தனக்கு தாமரை…

உதயசூரியன் சின்னத்திற்கு பிரசாரம் செய்த ஜெயபாண்டியன்..,

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்ட மன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற் குட்பட்ட அப்பைய நாயக்கர்பட்டி, A.ராமலிங்காபுரம், வடக்கான் மறைநாடு, மேலாண்மறைநாடு, ஆகிய கிராமங்களில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை பேரில் வேட்பாளர் A. கடற்கரை ராஜ்…

சாத்தூரில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் . . .

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக கட்சி வேட்பாளராக சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாத்தூர் வெங்கடாசலா புரத்தைச் சேர்ந்த கடற்கரைராஜ் என்பவர் போட்டியிடுகிறார். சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 50-க்கும்…

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் தீவிர வாக்கு சேகரிப்பு..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடற்கரை ராஜ் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்சாரத்தை வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள்…

எடப்பாடியார் திட்டங்களை முடக்கியது தான் இந்த ஸ்டாலின் ஆட்சியினுடைய பெருமை -ராஜவர்மன் பேட்டி..,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக காரியாபட்டி ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்…

திமுக அரசின் சாதனைகளை விளக்கி ஓட்டுகள் சேகரித்த கடற்கரைராஜ்..,

விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செவல்பட்டி, அம்மையார் பட்டி, அன்ன பூரணியாபுரம் சக்கமாள்புரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜை ஆதரித்து வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர்…

சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அரசன் கணேசன் அவர்கள் இன்று சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!..,

சிவகாசியின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, குலவை ஒலியோடு, கொடியேற்றி வைத்து வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. மாரியம்மன் கோவில் வளாகத்தைச் சுற்றிலும் வண்ண- வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க,…