பட்டாசு உற்பத்தியாளர்களின் பரிந்துரையை ஏற்று பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..,
மத்திய அரசு சரவெடி தயாரிக்க அனுமதி அளித்து இருப்பதால் பட்டாசு உற்பத்தியாளர்களின் பரிந்துரையை ஏற்று சரவெடி பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு ஆலை…
ராகுல் காந்தி (மாணவர்களின் குரல்)என்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி..,
சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சடையம்பட்டி SRNM கல்லூரி அருகில் வைத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை QR code மூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களிடம் எடுத்து கூறி…
வராகி அம்மன் கோவில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் அக்னி மாலை காரியம்மன் கோவில் உள்ளது. சக்தி பீடத்தில் வெற்றி வராகி அம்மன் தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அகல் விளக்கு…
மீண்டும் சரவெடி வெடிப்பதற்கு அனுமதி…
வெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் நன்றி தெரிவித்து, வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் இந்த தீபாவளி மிகவும்…
மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
ராஜபாளையம் சூப்பர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப்பள்ளி இணைந்து, முறம்பு பகுதியில் நடைபெற்ற NSS முகாமில் மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு (CWC) உறுப்பினர்…
ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத விண்ணகர பெருமாள் கோவில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத விண்ணகர பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவிலில் புரட்டாசி திருவிழா மற்றும் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அதி விமர்சையாக நடைபெற்றன. அதனை தொடர்ந்து பல்வேறு…
சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மதியழகன் பலி-டிரைவர் கைது..,
வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மதியழகன் (வயது 30) கட்டுமான தொழில் செய்து வருகிறார். நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள், இரவு உணவு, வெம்பக்கோட்டையில் வாங்கி…
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனருக்கு ஆலை பாதுகாப்பு கமிட்டி சார்பில் கோரிக்கை..,
தமிழ்நாட்டில் அரசு பொதுத்தேர்நின் நிறுவனங்கள் 11 எண்ணிக்கையில் உள்ளன அதில் தென் தமிழகத்தில் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக ஆலங்குளம் சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. இந்த சிமெண்ட் ஆலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் கடந்த 1970 ஆம்…
சாத்தூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. சத்திரப்பட்டியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் விருதுநகர்…
கழிவுகளை வரத்து கால்வாய்களில் கொட்டப்படுவதை தடுக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலை யூரணியில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் வெற்றிலை யூரணி பெரிய கண்மாய்க்கு மழை நீர் வரக்கூடிய வரத்து கால்வாய் அமைந்துள்ளது. இந்த வரத்து கால்வாய்களில் அதிக அளவு பிளாஸ்டிக்…




