• Sun. Oct 1st, 2023

ஜெபராஜ்

  • Home
  • சோலார் மின் விளக்குகளை திருடிய ஊர் நாட்டாமை

சோலார் மின் விளக்குகளை திருடிய ஊர் நாட்டாமை

புளியங்குடியில் சோலார் மின் விளக்குகளை திருடிய ஊர் நாட்டாமை கைது. தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதிகள் சோலார் மற்றும் சோலார் மின் கம்பம் திருட்டு போனது சம்பந்தமாக புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

நூற்பாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை உள்ளது.இந்த நூற்பாலையில் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 5 வருடங்களாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் விருப்ப ஓய்வு,பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஆகியவையும் அவர்களுக்கு…

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முன்னாள் மாணவர் அமைப்பு தொடக்கம்..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில், 1988ஆம் ஆண்டு பள்ளி இறுதியாண்டு படித்த மாணவர்கள் சார்பாக முன்னாள் பள்ளி மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.…

புளியங்குடியில் 8க்கும் மேற்பட்ட கோவில்களில் கொள்ளை பொதுமக்கள் பீதி..!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக கொலை கொள்ளை மற்றும் உண்டியல் உடைப்பு மரக் கடைக்கு தீவைப்பு என குற்றச்சம்பவங்கள் நீண்டுகொண்டே செல்கிறது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி பீதியில் உள்ளனர். கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு…

நடை பயிற்சிக்கு சென்ற யானை உடல் நலக்குறைவால் மரணம்..!

திருவிழாக்காலங்களில் அலங்காரமாகப் பவனி வந்து, அனைவருக்கும் ஆசி வழங்கிய யானை, நடைப்பயிற்சிக்கு சென்ற போது, உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா இவர் பல வருடமாக லட்சுமி…

போஸ்ட் ஆபீஸ் ஊழியர் வீட்டில் ரூ.1.80 லட்சம் கொள்ளை…

புளியங்குடியில் போஸ்ட் ஆபீஸ் ஊழியர் வீட்டில் நள்ளிரவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் கொள்ளை. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டிஎன் புதுக்குடி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 27 போஸ்ட் ஆபீஸ் ஊழியர்.…

புளியங்குடியில் வருமுன் காப்போம் திட்டம் ஆணையாளர் சிங் அதிரடி..!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக, ஆணையாளர் சிங்க அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்தவகையில், சென்ற வாரம் கொரோனா தடுப்பூசி போடாத வியாபார தலங்கள், கோவில் சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் காய்கறி…

மாணவ,மாணவிகள் பங்கேற்ற அஞ்சல் அட்டையில் கட்டுரை எழுதும் போட்டி.

இந்திய அஞ்சல் துறை சார்பாக நான்காம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று நம்மால் அதிகம் தெரிந்து கொள்ளப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாக…

புளியங்குடியில் குடிபோதையில் குடிமகன் கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி குடிபோதையில் குடிமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி கிணற்று தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன்(58). இவர் குடிபோதையில் உளறி கொண்டிருந்துள்ளார் அப்போது அந்த வழியாக…

புளியங்குடி மரக்கடை சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஹெச்.ராஜா வலியுறுத்தல்

புளியங்குடி மரக்கடை சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் ஹெச்.ராஜா வலியுறுத்தல். புளியங்குடியில் விஹெச்பி நகர தலைவர் அழகு கிருஷ்ணன் மரக்கடை சில விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதனை பார்வையிட வந்த…