மாதத்தின் முதல் நாளில் குட்நியூஸ்… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை!
தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி…
பெரும் பரபரப்பு… ஓய்வை அறிவிக்கிறாரா பிரதமர் மோடி?- சஞ்சய் ராவத்தால் கருத்தால் சர்ச்சை
பிரதமர் நரேந்திர மோடியை மாற்றி விட்டு புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ரகசிய ஆலோசனை நடைபெற்றதாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி கூறிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவில் 75 வயது…
வெயிலுக்கு இதமான வானிலை அறிக்கை- தமிழ்நாட்டில் 5-ம் தேதி வரை மழை!
வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 5-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 2 டிகிரி அதிகரித்து…
சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கட்டும்- அண்ணாமலை ரம்ஜான் வாழ்த்து!
புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாடு முழுவதும் ரமலான் பண்டிகை என்ற ரம்ஜான் பண்டிகை இன்று (மார்ச் 31)…
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7 உள்ளூர் விடுமுறை!
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதால் திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது சைவ சமயக் குரவர்களான அப்பர்,…
செங்கோட்டையன் இன்று மீண்டும் டெல்லி பயணம்- என்ன நடக்கிறது அதிமுகவில்?
அதிமுக மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு(2026) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி முயற்சிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைக்கும்…
பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம் – மு.க.ஸ்டாலின் உணர்வுப்பூர்வமான ட்வீட்!
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 27-ம் தேதி முதல் வெப்பத்தின் அளவு 2 முதல் 4…
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு- ஒரு சவரன் ரூ.67,400
வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளளதால், ஒரு சவரன்தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி…
ரம்ஜான் பண்டிகை கோலாகலம்- பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.…
அன்பு வளர்பிறையாக வளரட்டும்- தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இந்த மாதத்தில் வானில் தோன்றும்…