• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம்-அச்சம் ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-அமைதி கடகம்-அலைச்சல் சிம்மம்-ஆர்வம் கன்னி-நலம் துலாம்-ஆக்கம் விருச்சிகம்அனுகூலம் தனுசு-ஆதரவு மகரம்-அன்பு கும்பம்-அசதி மீனம்-பணிவு

அந்தமானில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு…

அந்தமானில் இன்று காலை 5.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. நேற்று…

நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் நாசருக்கு கொலை மிரட்டல்..

முன்னணி நடிகர்களான விஷால், கார்த்தி மற்றும் நாசருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசில் புகார் அழைக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் மூன்று பேரும் தற்போது நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து வரும் நிலையில், அதே சங்கத்தில் உறுப்பினராக இருக்கும்…

தந்தை நினைவாக வைத்திருந்த பேனா மாயம்… எம்.பி. விஜய் வசந்த் அதிர்ச்சி…

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எதிர்க்கட்சிகளின் குடியரசு வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி, மற்றும் மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…

சென்னையில் முகக்கவசம் கட்டாயம்.. இல்லையெனில் ரூ.500 அபராதம்…

சென்னையில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்புகள் 2500ஐ தாண்டியுள்ள நிலையில் சென்னையில்…

மொட்டை பெட்டிஷனும் பொய்யான பாலியல் புகாரும்… பழிவாங்கப்பட்டாரா அரசு மருத்துவர்…?

கொரோனா காலங்களில் நாம் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டில் இருந்த சமயங்களில் மருத்துவமனைகளில் 24 மணி நேரத்துக்கு மேலாக தொடர் சிகிச்சைகளில் மேற்கொண்டு இருந்த மருத்துவர்களை நாம் பாராட்டுகின்றோம் . ஆனால் அதே வேலையில் கொரோனா காலத்தில் ஆரம்ப…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிரங்கிய டெல்லி-துபாய் விமானம்…

டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் திடீரென பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது இந்த நிலையில் திடீரென அந்த விமானத்தில் தொழில்நுட்பக்…

ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் மாதவன்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு இளம் பெண்கள், ஆண்கள் என ஒர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இவர் “ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த…

தனியார் பள்ளிகள் சுழற்சி முறையில் இயக்க ஆலோசனை…

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளை சுழற்சி முறையில் நடத்துவது குறித்து தனியார் பள்ளிகள் ஆலோசனையை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன, மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன்…

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தடைவிதிக்க ஓபிஎஸ் தரப்பில் மனு… நடக்கப்போவது என்ன..??

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம்…