• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • எம்.பி பதவியின் காலம் தான் முடிந்தது.. சமூக பணி தொடரும்… முக்தர் அப்பாஸ் நக்வி பேச்சு..

எம்.பி பதவியின் காலம் தான் முடிந்தது.. சமூக பணி தொடரும்… முக்தர் அப்பாஸ் நக்வி பேச்சு..

என் எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது. ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தர் அப்பாஸ் நக்வி பேட்டி. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில் அவருடைய பதவியை நிறைவடைகிறது. ஒரு…

நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் புகார்…

மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற மகள்களும் உள்ளனர். இதில், இளைய மகன் பிரபு சிவாஜி காலத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராம்குமாரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்,…

இன்றைய ராசி பலன்

மேஷம்-வருத்தம் ரிஷபம்-சிரமம் மிதுனம்-முயற்சி கடகம்-சோர்வு சிம்மம்-களிப்பு கன்னி-கவனம் துலாம்-குழப்பம் விருச்சிகம்-நலம் தனுசு-நன்மை மகரம்-உற்சாகம் கும்பம்-எதிர்ப்பு மீனம்-தாமதம்

எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கியவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் திடீரென அவருக்கு நெருக்கமான…

இனி மெட்ரோவிலும் முகக்கவசம் கட்டாயம்…

தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோவும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில்…

விவோ மொபைல் நிறுவனத்தில் அதிரடி சோதனை…

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அந்நிறுவனம் தொடர்பான பிற நிறுவனங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 44 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்னென்ன…

நீலகிரியில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை..

மேற்குதிசை காற்றின் மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் நீலகிரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி…

சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்..

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவை ஆளும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து இணையத்தின் வாயிலாகவும் ட்விட்டர் வாயிலாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருபவர் சவுக்கு சங்கர்.அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளில் ஊழல்கள் மற்றும்…

அங்கீகார நீட்டிப்பு ரத்து செய்யப்படும்.. அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்..

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள் சிலவற்றில் போதுமான பேராசிரியர்கள் இல்லாத நிலையில் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ள…

அக்னிபாத் திட்டம்… 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்…

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம்…